ULAVAN.NET
.
  • Home
  • ComedayVideo
  • Gallery
  • Video Songs
You are here : ULAVAN.NET » Tag for Cinema

முறுக்கு, த்ரிஷா கண்டு பிடித்த கடைக்காரர்கள்.

முறுக்கு, த்ரிஷா கண்டு பிடித்த கடைக்காரர்கள்.
Posted On 28 Jun 2010 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
மதுர மல்லி, மணப்பார முறுக்கு என்று ஊருக்கு பேர் சேர்த்த ஐட்டங்களுக்கெல்லாம் சவால் விடுவார்கள் போலிருக்கிறது நடிகைகள். நயன்தாரா ஜிமிக்கி, ரீமாசென் பவுடரு என்று கிராம புற கடைகளில் ஒரே பில்டப் சமாச்சாரங்கள்தான். 80 களில் நதியா தோடு, ஸ்ரீபிரியா மிடி என்று ஏகப்பட்ட ரவுசு பண்ணினார்கள் கடைக்காரர்கள். கொஞ்சம் லேட்டஸ்டாக யோசித்து குஷ்பு இட்லி என்ற ஒன்றை கண்டுபிடித்து கொண்டாடியது தமிழ்நாடு. இந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். அது, ... Read More
No Comments

காதலாகி விமர்சனம்.

காதலாகி விமர்சனம்.
Posted On 01 Jun 2010 By முத்து. Under Cinema, Featured.
ஜெயில் பயணமா முடிஞ்சிருக்க வேண்டிய ஒரு ரயில் பயணம்தான் காதலாகி. தடக் தடக் ரயில் சவுண்டின் பின்னணியில் ஒரு திடுக் திடுக் கதையை தந்திருக்கிறார் டைரக்டர் கே.ஆர்.விஷ்வா. அண்ணன்காரனை வில்லனாக்கும் வழக்கமான லவ் ஸ்டோரிதான். அதில் கொஞ்சம் த்ரில்லரையும் து£வியிருப்பதால் இரண்டரை மணி நேரம் பொசுக்! நெற்றியில் ஏற்றி தடவிய நாமம். இந்த காலத்து பசங்க இருக்காங்களே...ங்கிற அலுப்பு. நீங்கள்ளாம் எங்கடா வீட்டுக்கு அடங்க போறீங்க என்ற அங்கலாய்ப்பு. இப்படி எதிர் சீட் ... Read More
No Comments

கலைஞரின் புதிய படம் தயாரிக்கிறார் இளையராஜா.

கலைஞரின் புதிய படம் தயாரிக்கிறார் இளையராஜா.
Posted On 01 Jun 2010 By முத்து. Under Cinema, Featured.
கலைஞரோட கதையில் சாரப்பள்ளம் சாமுண்டி சிறுகதை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை படமாக்கணும் என்று நான் அதிகம் விரும்பினேன் என்று உளியின் ஓசை துவக்க விழாவில் சொன்னார் இசைஞானி இளையராஜா. அவர் சொன்ன சிறுகதைதான் உளியின் ஓசையாக பரிணாமம் பெற்றது என்பதை பலரும் அறிவர். அப்படத்தை இயக்கிய கவிஞர் இளவேனில் மீண்டும் கலைஞரின் கதை வசனத்தில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.  முக்கியமான செய்தி என்னவென்றால் இப்படத்தை தயாரிக்கப் போகிறவர் இசைஞானி இளையராஜாவே! ... Read More
No Comments

கன்னட, ஆந்திரா, மலையாளத் திரையுலகினரும்; கொழும்பு விழாவை பகிஸ்கரிக்க முடிவு!

கன்னட, ஆந்திரா, மலையாளத் திரையுலகினரும்; கொழும்பு விழாவை பகிஸ்கரிக்க முடிவு!
Posted On 01 Jun 2010 By முத்து. Under Cinema, Featured.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் வேண்டுகோளை ஏற்று கன்னட, ஆந்திரா, மலையாளத் திரையுலகினர் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.இம்மாதம் 4ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்து இருந்தனர். இதனையடுத்து, இந்திய திரையுலக நடிகர்கள் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் தமிழின உணர்வாளர்களால் நடவடிக்கைகள் ... Read More
No Comments

சிங்கமும், பையாவும் இணையும் புதிய படம்!

சிங்கமும், பையாவும் இணையும் புதிய படம்!
Posted On 30 May 2010 By முத்து. Under Cinema, Featured.
ஊருக்கே வெயில் அடிச்சாலும், தொண்டைக்குள்ளேயே வந்து மழையடிச்சுட்டு போகுது அதிர்ஷ்டம். யாருக்கு? அண்ணன் தம்பி ஹீரோக்களுக்குதான்! இந்த கோடைக்கு வந்து குளிர வச்ச ஒரே படம் பையா மட்டும்தான்னு புள்ளிவிபரம் கொடுக்குது திரையுலக வட்டாரம். அப்படியே தெலுங்கு பக்கம் போனாலும், இதே கார்த்தி நடிச்ச பையாவோட தெலுங்கு வெர்ஷன்தான் செம ஹிட்டாம். தம்பிக்குதான் இப்படின்னா அண்ணணுக்கு இன்னும் ஏத்தம்!. மசாலா பொடியில மல்லிப்பொடிய து£வுன மாதிரி கமகமன்னு போவுதாம் ஹரியோட படம். ... Read More
No Comments

‘பெண் சிங்கம் வெல்லும்’ – ரஜினி பாராட்டு!

‘பெண் சிங்கம் வெல்லும்’ – ரஜினி பாராட்டு!
Posted On 29 May 2010 By முத்து. Under Cinema, Featured.
முதல்வர் கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ள பெண் சிங்கம் படத்தை நேற்று பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் இந்தப் படத்தை முதல்வருடன் அமர்ந்து பார்த்த ரஜினி, படம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் இப்படிக் கூறினார்: "கலைஞரின் பேனாவில் பிறந்த எழுத்துக்களைத் திரையில் பார்க்கிறேன். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருந்தது பெண் சிங்கம்.  ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமான திரைக்கதை ... Read More
No Comments
Older Entries «
  •      இப்போது இணைவில் 
  • RSS Siruppiddy
    • கருப்பை புற்று நோய்க்கு முகப்பவுடரும் ஒரு காரணம்
    • சந்திரனில், 280 எரிமலைகள் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்
    • மனைவியுடன் தகராறு சைனைட் கடித்த குடும்பஸ்தர்
    • குழந்தையைப் பணயம் வைத்து அல்வாயில் துணிகரக் கொள்ளை
    • பைபிளை எரித்த இஸ்லாமிய போதகருக்கு சிறைத்தண்டனை
  • ஈழதுக்கலைஞர்கள்
    siruppiddy
  • கொடுமை உலகம்
    home-remedies-for-hair-care

    திருமணம் செய்ய மறுத்ததால் கொன்று விட்டேன்! வாலிபர் வாக்குமூலம்!

  • Lankasri FM
  • Archives
  • இணைப்பு தர
     


  • tamilcnn tamilcnn Eelamnews Thanal.com
  • Topsite
    UlavanTopSite  
  • kadukathi.com
  • Tags
    Cinema ஈழம் சித்தி வீட்டு கல்யாணம் சினிமா செய்திகள் செல்ல விரும்பாத விஜய் திரைப்படங்கள் திரை விமர்சனம் விளையாட்டு
Copyright © 2013. All Rights Reserved.
Rediant WordPress Theme By MagPress
Thanks To Online Casino