ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் மகளிர் பிரிவில் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. சென் லூசியாவில் நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 56 ஓட்டங்களால் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை வெற்றியீட்டியது. போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 180 ஓட்டங்களைப் ... Read More