ULAVAN.NET
.
  • Home
  • ComedayVideo
  • Gallery
  • Video Songs
You are here : ULAVAN.NET » Tag for திரை விமர்சனம்

பையா – திரை விமர்சனம்.

பையா – திரை விமர்சனம்.
Posted On 23 May 2010 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரை விமர்சனம்.
பாதுகாப்பான பின் சீட்டை விட, பரபரப்பான முன் சீட் விரும்பிகளுக்காக எடுக்கப்பட்ட பயணப்படம் இது. காதல், மோதல் என்று வழக்கமான ரூட்தான் என்றாலும், எப்படா க்ளைமாக்ஸ் வரும் என்ற சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலும் மீட்டருக்கு மேலே போட்டுக் கொடுக்கிற ஆசை வரணுமே, ம்ஹ¨ம்! வழியிலே பார்த்த பெண்ணுக்காக குழியிலே கூட விழலாம் என்கிற அளவுக்கு லவ்வில் விழுந்து வைக்கிறார் கார்த்தி. அவரை மயக்கிய அந்த அழகான பெண் தமன்னா. அதென்னவோ தெரியவில்லை, ... Read More
No Comments

நித்யானந்தா வழக்கு : குஷ்புவுக்கு கிடைத்த தீர்ப்பு.

நித்யானந்தா வழக்கு : குஷ்புவுக்கு கிடைத்த தீர்ப்பு.
Posted On 22 May 2010 By முத்து. Under Cinema, Featured.
நித்தியானந்தா மீது சென்னை மற்றும் புதுவையில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் முன் ஜாமீன் கேட்டு நித்தியானந்தா சென்னை ஐகோர்ட்டில் 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.இதேபோல் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும், மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த 2 மனுக்களும் ஐகோர்ட்டில் நீதிபதி கர்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. நித்தியானந்தா சார்பில் வக்கீல்கள் வீர கதிரவன் மற்றும் டெய்சி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, ’’டி.வி.யில் வெளியான ... Read More
No Comments

தமிழில் ரீலிசாகும் ஜாக்கிசான் படம்.

தமிழில் ரீலிசாகும் ஜாக்கிசான் படம்.
Posted On 09 May 2010 By முத்து. Under Cinema, திரை விமர்சனம்.
ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் சிறுவன் ஜேடனுடன் இணைந்து நடித்த தி கராத்தே கிட் படம் ஜூன் 11-ந்தேதி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.தன் தாயுடன் சீனாவுக்கு இடம் பெயரும் சிறுவன் போன இடத்தில் அவனது வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறான். ஒரு மாணவி முன்பும் அவனை அவமானப்படுத்துகின்றனர். மனதளவில் பலவீனமான அவன் சித்ரவதைகள் வலியால் துடிக்கிறான். அவனுக்கு குங்பூ மாஸ்டராக வருபவர் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகளை அறிகிறார். போராடி ஜெயிப்பது ... Read More
No Comments

அழகிரி தொடங்கி வைத்த ’இளமை ஊஞ்சலாடுகிறது.

அழகிரி தொடங்கி வைத்த ’இளமை ஊஞ்சலாடுகிறது.
Posted On 08 May 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள்.
ஸ்ரீலஷ்மி ராயல் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.வேதாந்தம் இளமை ஊஞ்சலாடுகிறது என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் மதுரையை சேர்ந்த பிரபல டாக்டர் சரவணன், பெங்களூரை சேர்ந்த அரவிந்த் ஆகியோர் கதாநாயகனாக நடிக்கின்றனர். நாயகியாக வித்யா நடிக்கிறார். மற்றும் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். சி.எஸ். ரவிபெருமாள் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் தொடக்க விழா மதுரை காளவாசலில் உள்ள ... Read More
No Comments
  •      இப்போது இணைவில் 
  • RSS Siruppiddy
    • சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் 6ம் திருவிழா(19.05.13)
    • சவூதி நாட்டின் முதல் பெண்: எவரெஸ்ட்டில் ஏறி சாதனை
    • சிறுப்பிட்டி ஸ்ரீஞானவைரவர் 5ம் திருவிழா(18.05.13)
    • வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்பவர்களின் அவதானத்திற்கு… இது..
    • 31 ம் நாள் நினைவஞ்சலி பூபதி சுப்பிரமணியம்
  • ஈழதுக்கலைஞர்கள்
    siruppiddy
  • கொடுமை உலகம்
    home-remedies-for-hair-care

    திருமணம் செய்ய மறுத்ததால் கொன்று விட்டேன்! வாலிபர் வாக்குமூலம்!

  • Lankasri FM
  • Archives
  • இணைப்பு தர
     


  • tamilcnn tamilcnn Eelamnews Thanal.com
  • Topsite
    UlavanTopSite  
  • kadukathi.com
  • Tags
    Cinema ஈழம் சித்தி வீட்டு கல்யாணம் சினிமா செய்திகள் செல்ல விரும்பாத விஜய் திரைப்படங்கள் திரை விமர்சனம் விளையாட்டு
Copyright © 2013. All Rights Reserved.
Rediant WordPress Theme By MagPress
Thanks To Online Casino