டீ.ரீ.எச் தொடர்பாக கமல்…காணொளி
டீ.ரீ.எச் குறித்த ஏயார்டெல்லுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் ... Read More
No Comments
சமந்தாவின் அலட்டல் எச்சரிக்கும் கோடம்பாக்கம்.
பொண்ணு எப்பிடி? புதுப்படங்களுக்கு ஹீரோயின்களை கமிட் பண்ணும்போது முந்தைய பட இயக்குனர்களிடமும், தயாரிப்பாளர்களிடமும் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வது படைப்பாளிகளின் வழக்கம். காரணம், உரலுக்குள் தலையை கொடுத்துவிட்டு உருவிக்கோ, இருமிக்கோ என்று அவஸ்தைப்பட வேண்டாமே!
ஆறு மணிக்கு மேல ஷட்டிங் வர மாட்டேன். ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல ரூம் என்று முதல் படத்திலேயே முனக வைக்கும் ஹீரோயின்களும் இருப்பதால்தான் இத்தனை விசாரிப்புகள். சரி விஷயத்துக்கு வருவோம். வந்த சூட்டிலேயே மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி ஹீரோயின்களை ... Read More
No Comments
சூப்பர்ஸ்டாருக்கு ‘நோ’,,, இளைய தளபதிக்கு ‘ஓகே’ சொன்ன சத்யராஜ்
Posted On 19 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க மறுத்த சத்யராஜ் ரஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என கேள்வி கேட்டு நடிக்க மறுத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது.
இப்போது மீண்டும் ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. 3 இடியட்ஸ் படத்தில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இளைய தளபதியுடன் நடிக்க சத்யராஜும் நடிக்க டபுள் ஓகே சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன./tamilmaxs.com) ... Read More
No Comments
அசினுக்கு ஆப்பு வைத்த ஜெனிலியா.
Posted On 19 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
காக்க காக்க இந்தி ரீமேக்கில் அசின்தான் நடிப்பதாக இருந்தது. இதற்கான அறிவிப்பு கூட வெளியிட்டுவிட்டார்கள். இந்தப் படத்தின் நாயகன் ஜான் ஆபிரகாமும், தயாரிப்பாளர் விபுல் ஷாவும் இதனை ஏற்கெனவே அறிவித்திருந்தனர். விபுல் ஷாவுக்கும் அசினுக்கும் நல்ல நெருக்கம் வேறு. இவர்தான் அசின் நடித்த மெகா தோல்விப் படமான லண்டன் ட்ரீம்ஸ் தயாரிப்பாளர்.இத்தனை சாதகமான நிலை இருந்ததால் ‘ரெடிக்குப் பிறகு காக்க காக்க ரீமேக்கில் நடிக்கப் போவதாக அசினும் பேட்டிகளில் கூறிவந்தார்.
ஆனால் அந்த ... Read More
No Comments
எந்திரன் விழாவில் தனுஷ் பங்கேற்காதது ஏன்?
எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.தமிழ் திரையுலகமே திரண்ட எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ் வரவில்லை.இது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் எந்திரன் பாடல் வெளியீடு நடந்த அதே நாளில் தனுஷூக்கு மாப்பிள்ளை பட ஷூட்டிங் இருந்ததாம்.இதனால் தயாரிப்பாளர் நலம் கருதி தனுஷ் எந்திரன் ஆடியோ விழாவிற்குச் செல்லாமல் மாப்பிள்ளை படப்பிடிப்பிற்கு ... Read More
No Comments
வயதில் மூத்தவரை கல்யாணம் செய்துகொள்ள தயார்.
நான் கடவுளு’க்கு பிறகு ஆர்யாவின் எதிர்பார்ப்புக்குரிய படைப்பு மதராசபட்டணம். சினிமாவில் நினைத்த இடத்தை பிடித்துவிட்டதில் உற்சாகமாக இருக்கிறார் ஆர்யா. அதனால் திருமணத்திற்கு தயாராகிவிட்டார். பூஜாவுடன் காதல், ஸ்ரேயாவுடன் காதல், கல்லூரிப்பெண்ணுடன் காதல் என்பதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீவிரமாக பெண் தேடிக்கொண்டிருக்கிறார்.தனக்கு எப்படிப்பட்ட மனைவி அமைய வேண்டும் என்பதையும் மனம் திறந்து கூறியுள்ளார்.‘’ வரப்போகும் லைஃப் பார்ட்னரை முழுக்க முழுக்க நானே பார்த்து பார்த்து தேர்வு செய்வேன். எனக்கு பொருத்தமான ... Read More
No Comments








