பாங்காக் போயிருக்கிறார் விஜய். இது இன்ப சுற்றுலாவாக இருக்குமோ என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. இது வேற வேற வேற....! சுறா படத்தின் ரிசல்ட்டை அடுத்து முன்னணி பத்திரிகைகளில் வருகிற விமர்சனங்களும், அட்வைஸ் கடிதங்களும் விஜய்யை வெறுப்பேற்றி வருகின்றன. என்றாலும் இந்த ட்ரிப் அதற்கான வடிகால் அல்லவாம். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் காவல்காரன் படத்தின் இயக்குனர் சித்திக் மகளுக்கு கேரளாவில் திருமணம். உள்ளூரில் இருந்தால் அதற்கு போக வேண்டுமே? அதனால்தான் ... Read More