மே 18ம் திகதி உலக மக்களை அண்மித்துக்கொண்டிருக்கின்றது. இத்தினம் உலகத் தமிழ் மக்களை ஏங்க வைக்கின்றது. ஆனால் இலங்கையில் ஆட்சியில் உள்ள மகிந்தவின் அரசாங்கம் இந்த நாளை கொண்டாடுவதற்காய் கொடிகளைப் பறக்கவிட்டு ஆவலுடன் காத்திருக்கின்றது. முடிவுக்கு வந்த போரின் காரணமாக சமாதானத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கமும் அதன் ஜனாதிபதி மகிந்தவும் கொக்கரித்தாலும் தமிழ் மக்களோ தங்களை ஏங்க வைத்த அந்த கொடிய நாளை ... Read More