டுவிட்டரில் ஜெனிலியா
என்னை பற்றி நிறைய கிசு கிசு வருகிறது. பல தவறான தகவல்களால் நொந்து போய்விட்டேன்’ என சோகத்துடன் சொல்கிறார் ஜெனிலியா. ‘இதுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட விரும்பினேன். ரசிகர்கள் என்னை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக டுவிட்டரில் எழுத ஆரம்பித்துள்ளேன். இனி என்னை பற்றி எந்த தகவல் வேண்டுமானாலும் அதில் ரசிகர்கள் பெறலாம்’ என்கிறார் ஜெனிலியா. தனுஷுடன் ‘உத்தமபுத்திரன்’ படத்தை 85 சதவீதம் முடித்துவிட்டார். அடுத்து ‘வேலாயுதம்’ படத்தில் ... Read More
No Comments
திரைப்பட விழாவிற்கு போன நட்சத்திரங்கள் ( படங்கள்)
இலங்கை அரசு சர்வதேச இந்திய திரைப்பட விழாவை கொழும்பு நகரில் நடத்தியது. இவ்விழாவில் பிரபல நட்சத்திரங்கள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை. இருப்பினும் வந்தவர்களை சொதப்பலாக இந்த விழாவை நடத்தி முடித்தது இலங்கை அரசு. இதனால் ஆத்திரமடைந்த ராஜபக்சே இவ்விழாவையே புறக்கணித்துவிட்டார்.
... Read More
No Comments
ஆண் குழந்தைக்கு அப்பாவானார் சூர்யா.
சூர்யா ஜோதிகா தம்பதிகளுக்கு இரண்டு வயதில் தியா என்ற பெண்குழந்தை ஒன்று உள்ளது. இரண்டாவதாக இன்று அதிகாலை 4.03 மணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது.
குழந்தையும் அம்மாவும் நலமாக இருக்கிறார்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு போனிலும் நேரிலும் சினிமா உலக நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ... Read More
No Comments
ஜெனிலியா சொல்வது பொய்யா, நிஜமா?
நீரோ மன்னனின் வம்சாவளியோ என்ன இழவோ? பத்திகிட்டு எரியுது பிரச்சனை, பல்லை காட்டி ஆட்டம் போட போயிருக்கிறார்கள் கொழும்புக்கு! மும்பை நட்சத்திரங்கள் சிலரை வைத்து இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்திக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இதில் கலந்து கொள்ள ஜெனிலியாவும் போயிருக்கிறார் என்றொரு செய்தி. கேள்விப்பட்டவுடன் ஆடிப் போய் விட்டது தமிழ் படவுலகம். இந்தியில் அறிமுகம் ஆனாலும், தமிழ் படமான 'பாய்ஸ்' தான் புறவுலகுக்கு தெரிய வைத்தது ஜெனிலியாவை. இத்தனைக்கும் ... Read More
No Comments
ஐஃபா திரைப்பட விருது விழா : ஜனாதிபதி புறக்கணிப்பு.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் நேற்று இரவு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.அத்துடன், விருது நிகழ்வுக்கு வந்திருந்த ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவும் சிறுது நேரத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று காலை ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார ... Read More
No Comments
எனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொள்வேன்.
கமல் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் திரிஷா. மன்மதன் அம்பு என்ற படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
தனது உணவு பழக்கம், சினிமா அனுபவம் திருமணம் பற்றி திரிஷா சொல்கிறார்.
எனக்கு சாக்லெட் பிடிக்கும். சிறுவயதில் என் அம்மா சாக்லெட் தந்தால்தான் உணவு சாப்பிடுவேன். பள்ளிக்கு மதிய உணவோடு சேர்த்து ஒரு சாக்லெட்டையும் வைத்து என் அம்மா தந்து அனுப்புவார். என் அப்பா, அம்மா என்றால் உயிர்.
எது கேட்டாலும் மறுப்பு சொல்லமாட்டார்கள். சினிமாவுக்கு அனுப்புவதற்கு ... Read More
No Comments








