நயன்தாராவுக்கு தொடர்ந்து தொல்லை
Posted On 01 May 2013 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
எதிர்நீச்சல் படத்தில் காதல் தோல்வி பாடலுக்கு நடனமாடிய நயன்தாராவைத் தேடி பல காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்.
தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்துள்ள எதிர் நீச்சல் படம் இன்று வெளியானது.
இந்த படத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்று உள்ளது. இந்த பாட்டுக்கு தனுஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்தாரா.
நயன்தாரா காதலில் தோல்வி அடைந்தவர் என்பதால் தான் இந்த பாட்டுக்கு தெரிவு செய்துள்ளனர்.
குவியும் காதல் தோல்வி ... Read More
No Comments
வடிவேலுவைத் தொடர்ந்து செந்திலும்!
வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சென்னையில் சில இடங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார். குறிப்பாக சினிமா கம்பெனிகளுக்குத்தான் வாடகைக்கு விட்டார். ஆனால், அப்படி அவரது வீட்டில் சினிமா கம்பெனி வைத்திருந்தவர்கள் எடுத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது அவரது வீட்டுப்பக்கமே சினிமாக்காரர்கள் செல்வதில்லை. சென்டிமென்டாக தவிர்க்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், தற்போது காமெடி நடிகர் செந்திலும் சுமார் பத்து வீடுகள் அடங்கிய ஒரு ... Read More
No Comments
மீண்டும் வருகிறார் இந்தியன் தாத்தா
Posted On 28 Apr 2013 By முத்து. Under திரைப்படங்கள்.
நன்றாக ஓடி, வசூலை வாரி குவித்த படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது, இப்போதுபேஷனாகி விட்டது. “பில்லா-2, சிங்கம்-2, விஸ்வரூபம்-2 ஆகிய படங்களை தொடர்ந்து, கமல் நடித்து, பெரும் வெற்றி பெற்ற,”இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமும்,விரைவில் தயாராக உள்ளதாம்.
முதல் பாகத்தில் இளமை, முதுமை என, இரண்டு வேடங்களில் நடித்திருந்த கமல், இரண்டாம் பாகத்தில் முதுமையான கெட்டப்பில் மட்டுமே நடிக்கிறாராம். ஏற்கனவே, அவர் நடித்த இளமையான கெட்டப்பில், வேறு ஒரு நடிகர் ... Read More
No Comments
என் பெயரை எந்த நடிகையும் பச்சை குத்த வில்லையே
Posted On 28 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
நாகார்ஜுன்-நயன்தாரா ஜோடியாக நடித்த ’கிரீக் வீருடு’ என்ற படம், ’லவ் ஸ்டோரி’ என்ற பெயரில் தமிழில் வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டார்.
விழா மேடையில், நயன்தாராவின் பேனர் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தது. அதில், அவருடைய கையில் ’பிரபு’ என்று பிரபுதேவா பெயரை பச்சை குத்தியிருந்தது துண்டாக தெரிந்தது.
விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசும்போது, ... Read More
No Comments
அஞ்சலி தமிழில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தால், என்ன செய்வது?
என்னுடன் நடிக்க வர மறுத்த நடிகை அஞ்சலி மீது கோர்ட்டில் புகார் செய்ய தேவையில்லை. அவரை வழிக்கு கொண்டுவர வேறு வழிகள் உள்ளன” என்று கூறியுள்ளார், டைரக்டர் களஞ்சியம். இவர் ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அதில்தான் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் ஹீரோ, டைரக்டர் களஞ்சியம்தான். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்தது. அஞ்சலி ... Read More
No Comments
இந்த ஊர் தான் கள்ளக்காதல் பட்டி:காணொளி
Posted On 27 Apr 2013 By முத்து. Under சிறப்பு பதிவுகள்.
இந்த ஊர் தான் கள்ளக்காதல் பட்டி காணொளி சிரித்தால் போச்சு சிரிப்பதற்க்கு மட்டும் ... Read More
No Comments








