இரண்டாவது தொடர் வெற்றி, ஹொக்கி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுமா இங்கிலாந்து?

டில்​லி​யில் நடை​பெற்​று​வ​ரும் உல​கக் கிண்ண ஹொக்​கிப் போட்​டி​யில் நேற்று செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற “பி’ பிரிவு ஆட்​டத்​தில் தற்​போ​தைய ஐரோப்​பிய சாம்​பி​யன் இங்​கி​லாந்​துக்கு இரண்​டா​வது தொடர் வெற்றி கிடைத்​துள்​ளது.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​தியா 2-5 என்ற கோல் கணக்​கில் தோல்​வி​யைத் தழு​வி​யது, ஸ்பெ​யி​னுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் பாகிஸ்​தான் 2-1 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.​

4-ம் திகதி நடை​பெ​றும் போட்​டி​யில் தென் ஆபி​ரிக்கா ஆவுஸ்​​ரே​லி​யா​வு​ட​னும் ​(மாலை 4.35),​ இங்​கி​லாந்து பாகிஸ்​தா​னு​ட​னும் ​(மாலை 6.35) மோத உள்​ளன,​​ ஸ்பெ​யின் இந்​தி​யா​வை​யும் சந்​திக்​கி​றது.​

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review