நம்பகமானவர்கள் பட்டியலில் சச்சின் தெண்டுல்கருக்கு 8வது இடம் கிடைத்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அவர் முதலிடம் பிடித்துள்ளார். ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை நம்பகமானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 6வது இடத்தில் உள்ளார். சச்சின் தெண்டுல்கர் 8வது இடத்தில் உள்ளார். டென்னிஸ் வீரர் லியாண்டர்ஸ் பயஸ் 57வது இடத்திலும், சானியா மிர்சா 81வது இடத்தில் உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி 42வது இடத்திலும், ஐபிஎல் அமைப்பின் தலைவர் லலித் மோடி 93வது இடத்திலும் உள்ளார்.




Posted in 






