எந்திரன் ரஜினிக்கு காதல் வருமா என்ன? எந்திரன் படத்தில் விஞ்ஞான துறையில் எந்திரமாக இயங்கி வரும் ரஜினிக்கு நவீன மொழியில் காதல் பாட்டு படைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
எந்திரன் படப் பாடல்கள் நாளை மலேசியாவில் வெளிவர உள்ள நிலையில், எந்திரன் பாடல்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் வைரமுத்து.
விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் பாடும் டூயட் பாடல் ‘காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை…?’



Posted in 






