You are here : ULAVAN.NET » Cinema » பாண்டிராஜ் இயக்கும் புதிய படம்.
-
Related Articles From This Category
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
Published On 23 May 2013இந்திய சினிமா 100 ஆண்டுகளை கடந்ததையடுத்து, தென்னிந்திய வர்த்தக சபை சார்பாக சென்னையில், இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்பட ...
வடிவேலு அதிரடி! சந்தானம் உள்ளிட்ட காமெடியன்களுக்கு அதிர்ச்சி!
Published On 23 May 2013கவுண்டமணி-செந்தில் காமெடி அலை ஓய்ந்த பிறகு காமெடியில் கலக்கி வந்தவர் வடிவேலு. மற்ற காமெடியன்களை மாதிரி முன்னோடிகளை பின்பற்றாமல் தனக்கென ...
கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்கெடுத்த சினிமா உலகத்தினரும் கைது
Published On 21 May 2013கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது! கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ஸ்ரீசாந்த், அங்கித் சவான், ...
காமெடிக்கு மாறுகிறார் லொடுக்குப்பாண்டி கருணாஸ்!
Published On 20 May 2013நல்ல கதை கிடைத்தால் ஒரே நேரத்தில் பத்து கதைகளில்கூட கதாநாயகனாக நடிப்பேன் என்று சவாலாக பேசி வந்தவர் கருணாஸ். ஆனால், ...
தமிழ் படங்களில் நடிக்காதது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்
Published On 19 May 2013ஸ்ருதிஹாசன் '3' படத்துக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. கடந்த வருடம் மார்ச் மாதம் இப்படம் வந்தது. தற்போது தெலுங்கில் ...
- இப்போது இணைவில்
Siruppiddyஈழதுக்கலைஞர்கள்
கொடுமை உலகம்
Lankasri FM
Archives
இணைப்பு தர

Topsite
Tags


ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இருந்த வந்த தாஜ்நு£ர் என்பவர்தான் இப்படத்தின் இசையமைப்பாளர். மூன்று பாடல்களை ஆற அமர கேட்டு ரசித்த முதல்வர், ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் தாளம் போட்டு ரசித்தார் என்கிறார்கள் இப்படக்குழுவினர். சில பாடல் வரிகளை கேட்டுவிட்டு “யார் எழுதிய பாட்டு இது?” என்றாராம். பிறகு இந்த பாடல் எந்த சூழ்நிலையில் பாடப்படுகிறது என்றும் கேட்டாராம். படத்தின் கதையை மிக சுருக்கமாக சொன்ன பாண்டிராஜ், பாடலுக்கான சூழ்நிலையை மட்டும் விபரமாக விளக்கினாராம்.






