ஐஸ்வர்யாவின் நகைச்சுவை கலந்த காதல் கதை.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா இயக்கத்துக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். திரைக்கதை உருவாக்கம் முழுமையடைந்துள்ள நிலையில், மற்ற பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

தங்கை சௌந்தர்யா – அஸ்வின் திருமணம் முடிந்த கையோடு படப்பிடிப்பு பணிகள் தொடங்குகிறது. நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கம் பெற்றுள்ளதாம்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review