எங்க அம்மா முன்னாடி இப்படி ஒரு விழா எடுக்கணும்ங்கறது என்னோட கனவு. அதை நிறைவேற்றிட்டேன் என்கிறார் மலை திரப்பட நடிகர் அருண் விஜய்.
அருண் விஜய் நடித்த மலை மலை படத்திற்கு 100 ஆவது நாள் விழா கொண்டாடினார்கள் அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்தார்.
ஏவிஎம் சரவணன், கேஆர்ஜி, எஸ்.பி.முத்துராமன், பார்த்திபன், கார்த்திக் உள்ளிட்ட பலர் க்ல்ந்துகொண்டனர்
இந்த மேடையில நித்யானந்தர் மாதிரி ஜம்முன்னு உட்கார்ந்திருக்காரு விஜயகுமார். அதாவது நித்யமும் ஆனந்தமா இருக்கிறவரு அவரு. எவ்வளவு டென்ஷனா இருந்தாலும் முகத்திலே சிரிப்பு மாறாம இருப்பாரு. நம்மள கட்டி அணைச்சு அந்த சிரிப்பை நமக்கும் பாஸ் பண்ணுவாரு. நம்மளை கட்டி அணைக்கிறாரேன்னு நாம நினைப்போம். ஆனா பின்னாடி நாலு இளம் பெண்கள் வந்துகிட்டு இருப்பாங்க. அவங்களை அடுத்ததாக அணைக்கறதுக்காகவே நம்பளை அணைப்பாரு எனவும் வேடிக்கையாக தெரிவித்தார் நடிகர் பார்த்திபன்



Posted in 






