நடிகைகளை இழுத்துச் சென்ற கடல் அலை.

அவர்களும் இவர்களும் என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு முட்டம் கடற்கரையில் இன்று நடந்தது. நடிகர் சதீஷ், விமல், நடிகைகள் சுப்ரஜா, ஐஸ்வர்யா ஆகியோர் கடலோரம் அமர்ந்து பேசுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது திடீரென ராட்சத அலை ஒன்று வந்து 4 பேரையும் இழுத்துச்சென்றது. அருகில் இருந்த பாறையை பிடித்து நடிகர், நடிகைகள் தத்தளித்தனர். அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்புக்குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டனர்.

படப்பிடிப்பின்போது திடீரென நடிகைகளை அலை இழுத்துச்சென்ற சம்பவம் படப்பிடிப்பினரிடையே சிறிது நேரம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress | T-Mobile Phones for Sale at BestInCellPhones.com | Thanks to Free Phones at iCellPhoneDeals.com, Free MMORPG Games and Fat burning furnace review