தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. பிரதமர் சட்டப்பேரவையை திறந்துவைத்தார்.
கலைஞர் துவக்க உரையாற்றினார். அடுத்து சோனியாகாந்தி உரையாற்றினார்.
இவ்விழாவில், நடிகர்கள் விஜய், வடிவேலு, விவேக், எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமார், சார்லி, ரித்தீஸ், இயக்குநர்கள் பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து, பாடலாசியர் பா.விஜய் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆந்திர முதல்வர்ரோசைய்யா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம்,
மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.




Posted in 






