ULAVAN.NET

சீமான் கைது விஷயத்தில் இயக்குனர்கள் சங்கம் அமைதியா இருக்கே?
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் துவங்கி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தியாவில் இயக்குனர்களுக்காக துவங்கப்பட்ட முதல் சங்கம் என்ற பெருமை எங்களுக்குதான் என்றார் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா.

பெருமையோடு பெருமையாக இந்த நாற்பதாண்டு கால வளர்ச்சியை விழாவாக கொண்டாட முடிவெடுத்திருக்கிறது சங்கம். எதிர்வரும் அக்டோபர் 23 ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழாவை நடத்தப் போகிறார்களாம். அன்றைய தினம் காலையில் இருந்தே பயனுள்ள பல நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானித்திருக்கிறது சங்கம். இந்தியா முழுவதுமிருந்தும் வரப்போகும் முக்கிய இயக்குனர்கள் தலைமையில் கருத்தரங்கம், அன்று மாலை பழைய தலைமுறை, புதிய தலைமுறை இயக்குனர்களுக்கான பட்டி மன்றம் என்று களைகட்ட போகிறது நிகழ்ச்சி. சீஃப் கெஸ்ட் யார் என்று பாரதிராஜாவிடம் கேள்வி எழுப்பிய போது அண்டை மாநிலத்திலிருந்து வந்தால்தான் கெஸ்ட். இங்கேயே இருப்பவர்களில் முக்கியமானவர்களை அழைப்பதால் அவர்களை கெஸ்ட் என்று சொல்ல மாட்டேன் என்றார்.

கலைத்துறையில் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் இருப்பதால் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்படுமா? முதல்வர் வருவாரா போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்த பாரதிராஜா ஒன்றை மட்டும் உறுதியாக சொன்னார். யாரை எங்க கொண்டு போய் உட்கார வைக்கணும் என்பது எங்களுக்கு நல்லா தெரியும்…

அவர் சொன்ன இன்னொரு பதில், இது எங்க சங்கத்தை சேர்ந்த விழா. இதில ஏதாவது அரசியல் தொடர்பாக கேள்வி கேட்டு பதிலை வாங்க பார்க்காதீங்க.

அப்படியும் பறந்து வந்தது இன்னொரு கேள்வி. சீமான் கைது விஷயத்தில் இயக்குனர்கள் சங்கம் அமைதியா இருக்கே?

அவர் சங்கம் தொடர்பாக ஏதாவது பேசி, அல்லது இயக்குனர்களுக்காக ஏதாவது நடவடிக்கையில் ஈடுபட்டு சிறை சென்றிருந்தால் பேசுவோம். இப்போது நடந்திருப்பது இயக்குனர்கள் சங்கத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம்… -இது இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்மணியின் திட்டவட்டமான பதில்.

மனிதன் கால் படாத இடத்தில் உருவாகிய எந்திரன் பாடல்.
எந்திரன் இசைப்பாடல் ஜூலை 31ந் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் இசைவிழாவினை அடுத்து உலகமெங்கும் இசைஉலா வரவிருக்கிறது.எந்திரன் படத்திற்கு 3பாடல்கள் கவிஞர் வைரமுத்து எழுதி இருக்கிறார்.இதில்,விஞ்ஞானியான ரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் பாடும் காதல் பாடலான “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்னும் பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.எப்போதுமே, பத்து பதினைந்து முறைக்கு பிறகே ஏற்றுக்கொள்ளும் ஷங்கர், வைரமுத்து எழுதித் தந்த முதல் பல்லவியினையே தேர்தெடுத்தாராம்.‘உப்புக்கருவாடு ஊறவச்சச் சோறு’ பாட்டுக்கு அடுத்து ஒரே பல்லவியில் ஷங்கர் திருப்தி அடைந்தப் பாடல் பல்லவி “காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை” என்பதாம்.இந்தப்பாடலின் படக்காட்சிக்காக, ஆப்பிரிக்க தேசத்தில் மனிதர்களின் கால் தடமே பதியாத இடத்தில் எந்திரன் படக்குழு ஆட்டம் போட்டுள்ளது. எந்திரனின் படப்பிடிப்புக்கே இதுதான் பிள்ளையார் சுழியாம்.இத்தகு சுவாரசியங்கள் மிகுந்த பாடலுக்கான சூழல் கூட புதுமையானதே…ஆய்வுக்கூடம் ஒன்றே கதி என்றிருக்கும் விஞ்ஞானியின்(ரஜினி) மனதில் வேதியல் மாற்றம் நிகழ்த்துகிறாள் காதலி(ஐஸ்வர்யா).இந்தக் காதலை சதி சொல்லிப்பாட எழுந்தது தான் கவிஞரின் கவி வரி…

பாடல் இதோ…

பல்லவி

ரஜினி : காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை ?

நியூட்ரான் எலக்ட்ரான்-உன்

நீலக் கண்ணில் மொத்தம் எத்தனை ?

உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசைச் சிந்தனை ஹய்யோ!

அன்பே! அன்பே!

ஒரே வினா ஒரே வினா

அழகின் மொத்தம் நீயா ?

நீ வந்து சேர்ந்த என் வரவு

எந்தன் வானம் முழுவதும் நிலவு

நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா ?

ஐஸ்வர்யா : நீ

முற்றும் அறிவியல் பித்தன்-ஆனால்

முத்தம் கேட்பதில் ஜித்தன்

உன்னால்

தீம் தோம் தோம் மனதில் சத்தம்

தேன் தேன் தேன் இதழில் யுத்தம்

ரோஜாப் பூவில் ரத்தம்

ரஜினி : பட்டுரோஜா பால்ரோஜா

பனிரோஜா நீதான் அன்பே!

கிட்ட வந்தால் வாசத்தால்

நுரையீரல் திமிறும் பெண்ணே!

காளிதாசன் இங்கிலீஷில் செய்த கவி நீ தான் கண்ணே

அழகின் மொத்தம் நீயா ?

சரணம்-1

ரஜினி : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி

கால்களைக் கொண்டுதான் ருசியறியும்

காதல்கொள்ளும் மனிதப் பூச்சி

கண்களைக் கொண்டுதான் ருசியறியும்

ஐஸ் : ஓடுகிற தண்ணியில் தண்ணியில்

ஆக்சிஜன் மிக அதிகம்

பாடுகிற மனசுக்குள் மனசுக்குள்

ஆசைகள் மிக அதிகம்

ரஜினி : வாழ்க்கையே வா!

காதலின் சிப்பியில்

நீயும் நானும் முத்தாய்ப் போவோம் வா! வா!

ஐஸ் : காதல்காரா!

நேசம் வளர்க்க ஒரு நேரம் ஒதுக்கு-எந்தன்

நெஞ்சம் வீங்கிவிட்டதே!

ரஜினி : காதல்காரி!

எந்தன் பிழைப்பில்

உந்தன் இடையைப்போல

நேரம் சுறுங்கிவிட்டதே!

சரணம் -2

ரஜினி : வியாழன் என்னும் கிரகத்துக்கு

ஒன்பது நிலவு ஒளிருதடி ;

பூமிக்குத்தான் இரு நிலவு

பூவை உன் பிறப்பால் வாய்த்ததடி!

ஐஸ் : காற்றுவெளி கோள்களை ஆய்ந்திட

மூளையைப் பயன்படுத்து

காதலியின் அகம்புறம் அறிந்திட

இதயத்தைப் பயன்படுத்து

ரஜினி : சிற்பமே வா!

கஞ்சன் கண்ட தங்கக் காசாய்

இதயத்துள் உன்னை வைப்பேன் வா!

ஐஸ் : மூளைக்காரா!

முத்தம் வழங்கும்போது

வோல்டேஜ் கணக்கெடுத்தால்

முத்தம் இனிப்பதில்லையே!

ரஜினி : மோகக்காரி!

முத்தம் கொடுக்கும்போதே

மூளை உருகிப்போகும்

வோல்டேஜ் நினைப்பில் இல்லையே!

சீமான் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழ் இயக்குநர்கள் சங்கத்திற்கு 40 வயது ஆகப்போகிறது.  இதை முன்னிட்டு 40 வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் விழா அறிவிப்பு கூட்டம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.

இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட அனைத்து இயக்குநர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

‘’இந்த விழாவுக்கு யார் தலைமையேற்பார்.  திமுகவா? அதிமுகவா?  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,  ‘’இது அரசியல் விழா அல்ல’’என்று பதிலளித்தார் பாரதிராஜா.

சீமான் சிறையில் இருக்கிறார்.  இயக்குநர் என்கிற முறையில் அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா? அவர் விடுதலை ஆவதற்கு இயக்குநர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அவர் கைது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று சரமாரியாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு பாரதிராஜா,  ‘’சீமான் கைது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.  அவர் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

அவரின் கைது விவகாரம் கட்சி ரீதியானது.  அவர் அதை கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்.  அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார்.

விஜய் வகுக்கப் போகும் வியூகம்!காவல் காதல்.
அசின் இலங்கை போனதும், அதுவும் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்ததும்.மண்டையில அடிபட்டா மடி பக்கம் வீங்குமா? கிட்டதட்ட அதே நிலைதான் காவல் காதல் படத்திற்கு. இதில் அசின் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக எப்.எம்.எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு வியாபாரம் நொண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவிலிருக்கிற தமிழ் அமைப்பு ஒன்று காவல் காதல் படத்தை வெளிநாட்டில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறது. இந்த அமைப்பின் கீழ் சுமார் முப்பது அமைப்புகள் இயங்குகின்றனவாம். உலகத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இருக்கிற இந்த அமைப்புகள் படம் வெளிவருகிற போது தங்கள் எதிர்ப்பை காட்ட துணிந்திருக்கிறார்கள். அசின் இலங்கை போனதும், அதுவும் ராஜபக்சேவின் மனைவியுடன் சேர்ந்து போஸ் கொடுத்ததும் கொதிப்படைய வைத்திருக்கிறது அவர்களை.

ஒரு படத்தின் வியாபாரத்தில் குறிப்பிடக் கூடிய கவுரவ தொகை இந்த வெளிநாட்டு வியாபாரத்தில்தான் கிடைக்கிறது. நிலைமை இப்படியிருக்க தனது படத்திற்கு வந்திருக்கிற தடைகளையும், கண்டனங்களையும் கண்டு அதிர்ந்து போயிருக்கிறாராம் விஜய். ஏற்கனவே வெளிநாட்டிலும் சரி, உள் நாட்டிலும் சரி, விஜய்யின் வியாபாரத்தில் சற்று சுணக்கம் ஏற்பட்டிருப்பது நிஜம். இவருக்கு இருந்த வியாபார மதிப்பை சர்வ சாதாரணமாக கிராஸ் பண்ணிவிட்டார் சூர்யா. இதுவே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது விஜய்யை. இந்த நேரத்தில் அசின் மூலம் வந்த சரிவை எப்படி நிமித்துவது என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறாராம்.

ஈழ பிரச்சனை உச்சத்தில் இருந்த போது தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தவர்தான் விஜய். தனது அக்கறையை மறுபடியும் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இப்போது. அதற்கான ஏற்பாடுகளும் இன்னொரு பக்கம் சைலன்ட்டாக நடந்து வருகிறதாம்.

சிம்பு பேட்டியால் புது சர்ச்சை`çவிஜய் ரசிகர்களை விட எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம்.
தற்போது சந்தையில் விற்பனையாகி வரும் பிரபல இதழுக்கு, இதழியல் மாணவர்களோடு ஒரு சந்திப்பை நிகழ்த்தியிருந்தார் சிம்பு. அவரிடம் ஒரு மாணவர் 3 இடியட்ஸ் படத்தில் நடிக்கீறீர்களா என்று கேட்டதற்கு “நான் இன்னும் இறுதி முடிவு எடிக்கவில்லை.காரணம் அமீர்கான் ரோலில் விஜய் சார் நடிக்கிறார். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அவரோடு நடிப்பது எனக்குப் பெருமைதான். ஆனால் விஜய் ரசிகர்களை விட எனக்கு அஜித் ரசிகர்கள் அதிகம்.

நான் இந்தப்படத்தில் நடித்தால் அஜித் ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள். அஜித் ரசிகர்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. இதுதான் நான் 3 இடியட் ரீமேக்கில் நடிக்க ஒப்புகொள்ளும் முடிவில் காலம் தாழ்த்தி வருவதற்கு காரணம்.

விரைவில் இதில் ஒரு நல்ல முடிவை எடுப்பேன்” என்று கூறியிருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சிம்பு இப்படி பேசியிருப்பது கோடம்பாக்கத்தில் நடிகர்கள் மத்தியில் “ பிரிவினை எண்ணம் இருந்தால் சிம்பு மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியதுதானே!

யாருக்கு எவ்வளவு ரசிகர்கள், யாரெல்லாம் யாருடைய ரசிகர்கள் என்று ரேட்டிங் ஏஜேன்சி நடத்துவது சிம்புவுக்கு அழகல்ல” என்று கடுமையாக சொல்லியிருகிறாராம் நடிகர் சங்கச் செயலாளர்.

ஆனால் தனது மகள் வரலட்சுமி சிம்புவுடம் ஜோடி சேர்ந்து போடா போடி படத்தில் நடிப்பதால் இந்த விவகாரத்தை கண்டும் காணாதது மாதிரி காட்டிக்கொள்கிறாராம் சரத்குமார்.

இந்நிலையில் விஜயின் தந்தை, விஜய், அவரது செய்தித் தொடர்பாளர் ஆகியோரும், முன்னனி பத்திரிகையாளர்களும் சிம்புவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் தனது கைபேசியை அனைத்து விட்டதாக தகவல்கள் கிடைகின்றன.

இதற்கிடையில் சிம்புவை 3 இடியட்ஸ் படத்தில் இருந்து வெளியேற்ற ஷங்கரும், ஜெமினி நிறுவனமும் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் கிடைக்கிறது. இதற்கிடையில் தனது நிலையை தெளிவு படுத்த இன்று மாலை பத்திரிகையாளர்கள் சிம்பு சந்திக்க முடிவு செய்திருப்பதாக சிம்பு வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைக்கிறது.

சும்மா கிடந்த சங்க ஊதிகேடுத்தானாம் ஆண்டி. சொந்தத்துல சூனியம் வெச்சு ஆனானாம் போண்டி!

எந்திரன் ரஜினிக்காக வைரமுத்து பாடல்!
எந்திரன் ரஜினிக்கு காதல் வருமா என்ன? எந்திரன் படத்தில் விஞ்ஞான துறையில் எந்திரமாக இயங்கி வரும் ரஜினிக்கு நவீன மொழியில் காதல் பாட்டு படைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. எந்திரன் படப் பாடல்கள் நாளை மலேசியாவில் வெளிவர உள்ள நிலையில், எந்திரன் பாடல்களைப் பற்றி மனம் திறந்திருக்கிறார் வைரமுத்து.

விஞ்ஞானி ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் பாடும் டூயட் பாடல் ‘காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை…?’

உற்சாகத்தில் த்ரிஷா வசூலை குவிக்கும் கட்டா மிட்டா.
கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய த்ரிஷா, கட்டாமிட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே அம்மணி வெற்றி நாயகியாகி விட்டார். தன்னை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தியில் நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. கட்டா மிட்டா படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அக்ஷைகுமார் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடியாகும். படம் வெளிவருவதற்கு முன்பே விற்பனை உரிமை வகையில் ரூ.48 கோடிக்கு விலைபோனது. திரையிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.20கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த வெற்றி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாக த்ரிஷா கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் ரசிகர்கள் என்னை ரசித்ததைப் போலவே இந்தி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி எனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வெற்றியை தொடருவேன், என்றார். படத்தின் நாயகன் அக்ஷய் அளித்துள்ள பேட்டியில், எனது விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. படத்தில் என்னுடன் உழைத்த அத்தனைபேருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் சிறந்த முறையில் தனது உழைப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில், குடும்ப பாங்கான படத்தை பிரியதர்ஷன் எடுத்துள்ளார், என கூறியுள்ளார்.

அசினை வெறுப்பேற்றும் த்ரிஷா!
தொழில் போட்டி எப்படியெல்லாம் பேச வைக்குது பாருங்க? வேறொன்றுமில்லை, அசினின் இலங்கை பயணம் பற்றி த்ரிஷா அடிக்கிற காமெண்ட் எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஆகியிருக்கிறது. இந்திக்கு போன த்ரிஷா, அங்கு ஏற்கனவே பேஸ்மெண்ட் போட்டிருந்த அசினின் அஸ்திவாரத்தை தோண்டி வெளியே எடுத்து போட்டுவிட்டார். வருகிற வாய்ப்புகள் எல்லாமே இவர் பக்கம் திரும்ப, அசின் முகத்தில் அல்ட்ரா மாடர்ன் அடுப்பு. இந்த நேரத்தில்தான் போதாத காலத்தில் பூனைக்கும் வயிற்றுவலி என்பது போல இலங்கை விவகாரத்தில் மாட்டிக்கொண்டார் அசின். எந்த மாதிரி பேசினால் தன் மீதுள்ள கோபம் தீரும் என்று நாளரு பேட்டியாக அளித்து ரசிகர்களையும் நடிகர் சங்கத்தையும் குளிர வைக்க முயல்கிறார்.

ஆனால் த்ரிஷா, நானாக இருந்தால் நடிகர் சங்கத்தை கேட்காமல் எதுவுமே செய்ய மாட்டேன். அதுவும் இலங்கை போகிற விஷயத்தில் யார் கூப்பிட்டாலும் ‘நோ’ சொல்லியிருப்பேன். அது தனிப்பட்ட அழைப்பாக இருந்தாலும் சரி, படப்பிடிப்பாக இருந்தாலும் சரி என்றெல்லாம் பேட்டியளித்து இன்னும் வெறுப்பேற்றுகிறார் அசினை. இனி அவர் வந்து என்ன பேசுவாரோ?

2’ நீச்சலுடை நாயகி யாரு?
அஜித் நடித்து ஹிட்டான ‘பில்லா’ மீண்டும் பார்ட் டூவாக எடுக்கப்படவுள்ளது. இந்த ’பில்லா-2’ படத்திற்கான கதையினை விஷ்னுவர்தன் அஜித்திடம் கூறியுள்ளார். கதை பிடித்துப்போக அஜித் ’பில்லா-2’வில் நடிக்க இருகிறார்.அஜித் தற்போது நடிக்கவிருக்கும் ‘மங்காத்தா’  படம் 4 முன்னணி கதாநாயகன்கள் நடிக்க, தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. தற்போது நாகர்ஜூனா மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.அடுத்த 2 முன்னணி நடிகர்கள் யார் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் மங்காத்தா ஆட்டம் ஆக்ஸ்டு முதல் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், மதராசபட்டினம் படத்தை பார்த்த அஜித், இயக்குனர் விஜய்யிடம் தனக்கும் மதராசபட்டினம் போன்ற ஒரு நல்ல கதை அம்சமுள்ளப் படம் வேண்டும் என்று கேட்டுவருகிறர்.  இயக்குனர் விஜய்யின் முதல் படம் அஜித் நடித்த ‘கிரீடம்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய்யும் அஜித்துக்கான கதையினை யோசித்து வருகிறார்.

எது எப்படி இருந்தாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உறுதியாக ’பில்லா-2’ தனது அதிரடியில் கலக்குவார் என்கிறார்கள் பில்லா குழுவினர்.

அதேல்லாம் இருக்கட்டும் பில்லா-2 வில் நீச்சலுடை நாயகி யாரு? தமன்னாவா இலியானாவா?

பிராணிகளை ரசிகர்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும்*திரிஷா*.
நடிகை திரிஷா பிராணிகளிடம் பிரியம் காட்டி வருகிறார். இதனால் அவருக்கு சமீபத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு தூதர் பதவி தேடி வந்துள்ளது. பிரபல இந்தி நடிகர்- நடிகைகள்தான் இதில் தூதர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா வீட்டிலும் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நாய் விபத்தில் அடிபட்டு கேட்பாரற்று கிடந்ததாம். அதைக் காப்பாற்றி தற்போது வளர்த்து வருகிறார் திரிஷா.அதற்கு காட்பெரி என்ற பெயரிட்டு வளர்த்து வருகிறார் அவர்.

இந்தியாவில் உள்ள எல்லோருக்குமே பிராணிகள் மேல் அன்பும் அக்கறையும் வரவேண்டும். நாய், பூனை போன்ற பிராணிகளிடம் அன்பு காட்டி அவற்றை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்.

தெருக்களில் ஏராள மான நாய், பூனைகளை பார்க்க முடியும். அவை அரவணைப்பை தேடுகின்றன. வீடுகளில் வளரவும் விரும்புகின்றன. அவைகளுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும். பிராணிகளை ரசிகர்கள் வீடுகளில் வளர்க்க வேண்டும் என்கிறார் திரிஷா.