பாலிவுட்டை உதறிய தள்ளிய பாவனா
Posted On 22 Apr 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள், படங்கள்.
ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா.
‘ஜெயம் கொண்டான், ‘சித்திரம் பேசுதடி, ‘தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது தமிழ் படங்கள் கைவசம் இல்லை.
மலையாளம், கன்னடத்தில் நடிக்கிறார். இந்தியில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடிக்க பாவனா ஒப்பந்தம் ஆனார். முத்த ஸ்பெஷலிஸ்ட் என்று பாலிவுட்டில் பட்டப்பெயர் பெற்றவர் இம்ரான்.
சக ஹீரோயினுக்கு தவறாமல் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதுடன், நெருக்கமாக நடித்து அசத்துவார். பாவனாவையும் இம்ரானுடன் அதுபோல் ... Read More
No Comments
“நினைத்தாலே இனிக்கும்” படம் மீண்டும் திரைக்கு வரும்
Posted On 16 Apr 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து நடித்த “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது.
கடந்த 1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வந்து அபார வெற்றி பெற்றது.
இப்படத்தில் இடம் பெற்ற 'நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்', 'நினைத்தாலே இனிக்கும்', 'ஆனந்த தாண்டவமோ', 'பாரதி கண்ணம்மா', 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு', 'சம்போ சிவசம்போ', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'எங்கேயும் எப்போதும்' போன்ற பாடல்கள் ... Read More
No Comments
கொலவெறி ’3′ – பெரும் எதிர்ப்பார்ப்பை….விமர்சனம்
Posted On 30 Mar 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, Video Song, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
- ஷங்கர்----
நடிகர்கள்: தனுஷ், ஸ்ருதிஹாஸன், பிரபு, பானுப்ரியா, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
எழுத்து - இயக்கம்: ஐஸ்வர்யா ஆர் தனுஷ்
தயாரிப்பு: ஆர் கே புரொடக்ஷன்ஸ் & வுண்டர்பார் பிலிம்ஸ்
பிஆர்ஓ: ரியாஸ்
பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிவிட்டு வரும் படங்கள் பொதுவாகவே படுத்துவிடுவது வழக்கம். காரணம், அந்த எதிர்ப்பார்ப்பின் சுமையைத் தாங்க முடியாது. பெரிய இயக்குநர்கள், நாயகர்கள் படங்களுக்கே அந்தக் கதி என்றால், முதல் பட இயக்குநர் ஐஸ்வர்யாவின் '3' என்னவாகப் போகிறதோ.. ... Read More
No Comments
வீடு திரும்பினார் நடிகை மனோரமா!
Posted On 29 Mar 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை மனோரமா, நலமுடன் வீடு திரும்பினார். நகைச்சுவை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு குணச்சித்திர கேரக்டரில் நடித்து இப்போது தமிழ் சினிமாவின் ஆச்சியாக வலம் வந்து கொண்டு இருந்த மனோரமாவுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூச்சுதிணறல், முழங்கால்வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார். தொடர்ந்து 8 நாள் சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் ... Read More
No Comments
விவேகா கருத்து சொல்ல மறுப்பு.. உலகப்புகழ் பெற்ற கொலைவெறி பற்றி
Posted On 25 Jan 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
உலகப்புகழ் பெற்ற கொலைவெறி பாடலைப்பற்றி கொலிவுட் கவிஞர் விவேகா கருத்து சொல்ல மறுத்துள்ளார்.
கொலிவுட்டில் கவிஞர் விவேகா எழுதிய ஆனந்தம், ரன், சமுத்திரம், வானத்தைப்போல, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படப்பாடல்கள் தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பாடல்களாக வலம் வந்தன.
கடந்த 2011ம் ஆண்டின் அதிகமான வெற்றிப்படங்களில் தரமான பாடல்களை கொடுத்த கொலிவுட் கவிஞராக பெருமை கொள்ளும் விவேகா, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இயக்குனர் ஷங்கரின் 'நண்பன்' படத்தில் ... Read More
No Comments
அஜீத் நேர்மையானவர், எளிமையானவர், துணிவானவர், பொறுப்பானவர்…..
Posted On 20 Jan 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
நடிகர் அஜீத்தைப் பற்றி விமர்சனம் செய்தால் அவர்களை எதிர்ப்பேன் என்று கூறியுள்ளார் இயக்குனர் பண்டி சரோஜ் குமார்.
நடிகர் அஜீத்திற்கு அவரது ரசிகர்களைத் தாண்டி, திரையுலகிலும் பல நண்பர்கள் அவரது ரசிகர்களாக உள்ளனர்.
தமிழ்த் திரையுலகினர் மத்தியில் ஜென்டில்மேன் என்று சொல்லப்படும் அஜீத்திற்கு இயக்குனர் பண்டி சரோஜ் குமாரும் ரசிகராக திகழ்கிறார்.
அஜீத்தைப் பற்றி தனது ஃபேஸ்புக் இணையத்தில் அவர் கூறியதாவது, யாராவது விஜய்யை விமர்சனம் செய்தால் நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன்.
ஆனால் ... Read More
No Comments








