பாக்யராஜூக்கு ஆப்பு:சோனா மேல் ஆத்திரம்.
கிளாமரில் கலக்கிக்கொண்டிருக்கும் சோனா தான் தயாரிக்கும் படத்தின் பெயரிலும் ஒரு கிளாமர் இருக்க வேண்டும் நினைத்து 2010 பாக்யராஜ் என்று பெயர் வைத்துள்ளார்.அப்படி என்ன கதையாக இருக்கும். படப்பிடிப்பு தினமும் இரவு 10 மணிக்கு தொடங்கி, அதிகாலை 5 மணி வரை நடைபெற்று வந்தது.இதனால் டபுள் சம்பளம் வேண்டும் என்று கேட்டு லைட் மேன்கள் வற்புறுத்தி வந்திருக்கிறார்கள். ம்ஹூம் என்றே சொல்லி வந்திருக்கிறார் சோனா.குரோம்பேட்டையில் நடைபெற்ற படப்பிடிப்பின்போதே லைட்மேன்கள் கொஞ்சம் ... Read More
No Comments
சூர்யாவின் மனைவியாகும் ப்ரியாமணி.
சூர்யாவின் மனைவியாக நடிக்கிறார் ப்ரியாமணி. இவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது.
ராம்கோபால் வர்மா ஆந்திராவின் அரசியல் ரவுடி பரிட்டால ரவியின் கதையை படமாக்குகிறார். பரிட்டால ரவியாக விவேக் ஓபராயும், அவரது கூட்டாளி சூரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். ரக்த சரித்ரா என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் சூரியின் மனைவி பானுமதி வேடத்தில் ப்ரியாமணி நடிக்கிறார். அதாவது ... Read More
No Comments
நவீன தொழில் நுட்பத்தில் தமிழ் படங்கள்.
ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் தற்போது ரிலீசாகியுள்ளது. அடுத்து சிங்கம்புலி “கோ” ரஷத்திரம் படங்களில் நடிக்கிறார்.இது பற்றி ஜீவா கூறியதாவது:-சிங்கம்புலி படத்தில் வக்கீல். மீனவ இளைஞன் என இரு வேடங்களில் நடிக்கிறேன். இந்த இரு கேரக்டர்களுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதை. கிளைமாக்ஸ் சண்டை 15 நாட்கள் செட் போட்டு பிரமாண்டமாக படமாகியுள்ளது.இரு கேரக்டர்களுக்குமே சம வாய்ப்புகள் உள்ளன. ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. திவ்யா ஸ்பந்தனா, ... Read More
No Comments
பிரகாஷ்ராஜ் இயக்கும் (?) படம்!
அபியும் நானும் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். பல வருட சோல்ஜர் ஒரே நாளில் சாம்ராட் ஆன மாதிரி, இப்படத்தின் மூலம் அவருக்கு டைரக்டர் அந்தஸ்து கிடைத்திருக்கிறது. முதலில் இந்த படத்தை வேறொருவரை வைத்து இயக்க முடிவு செய்திருந்த பிரகாஷ்ராஜ் பின்பு தாமே இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது நல்ல விஷயம்தான். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்?
சாதாரணமாகவே டென்ஷன் பார்ட்டி பிரகாஷ். இப்போது டைரக்ஷன், நடிப்பு, தயாரிப்பு என்று ... Read More
No Comments
பிரபுவிடம் அஜீத் வாக்குறுதி.
தொலைத்த இடத்தில் தேடுவதும், புதைத்த இடத்தில் தோண்டுவதும் சினிமாவில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். இதோ, தொலைத்த இடத்திலேயே தேட முடிவு செய்திருக்கிறார் பிரபு.
அசல் படம் வெளிவந்த சில நாட்களிலேயே கையோடு ஒரு பிரச்சனையும் நடந்தேறியது கோடம்பாக்கத்தில். தெரிந்தோ தெரியாமலோ அஜீத் பேசிய பேச்சு, அசல் படத்திற்கு நல்லதாக அமையவில்லை. படமும் பரவாயில்லை ரகம்தான் என்பதால் கலெக்ஷனில் கல்லெறிந்தது விதி. திரையிட்ட பல்வேறு இடங்களில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. ஆனால் ... Read More
No Comments
விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது.தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.
கே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் ... Read More
No Comments








