நித்யானந்தாவுடன் தொடர்பா?-யுவராணி மறுப்பு.
நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இருப்பதாகக் கூறப்படுவது நானில்லை. நான் ஒரு குடும்பப் பெண் என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை யுவராணி.
நடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து நடிகை யுவராணியின் பெயர் நித்தியானந்தாவின் லீலைகளில் இணைத்துப் பேசப்படுகிறது.
யுவராணியுடனும், நித்தியானந்தா உறவு வைத்திருந்ததாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாயின.
இந் நிலையில் இந்த செய்திகளை யுவராணி மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
நித்யானந்தாவுடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. நித்யானந்தா சாமியை 45 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ... Read More
No Comments
குடும்பத்தோடு ஐரோப்பா கிளம்பும் அஜீத்.
சைலண்டாக மலேசியா போய்விட்டு வந்திருக்கிறார் அஜீத். எதற்காம்? வேறொன்றுமில்லை. ஃபார்முலா -2 ரேசுக்கான பயிற்சி ட்ரிப்தான் இது. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பெரும் வெற்றியோடு திரும்ப வேண்டும் என்பதுதான் அவரது அடங்காத ஆசை. சிறிது நாட்களாக சினிமாவே வேண்டாம் என்ற மூடுக்கு வந்திருக்கிறார் தல. ஒருவேளை இது போன்ற ரேஸ்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தாலே ஒரு வருடத்திற்கு சினிமாவில் சம்பாதிக்கிற பணத்தை ஒரே நாளில் ... Read More
No Comments
பதற வைத்த ஸ்ருதி கமல்.
அப்பாவின் ஆளுமையையும், உழைப்பையும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ருதி கமல். ஆல்ரவுண்டர் என்ற பாராட்டுகளை இப்பவே குவித்துக் கொண்டிருக்கிறார்.
இசை நடிப்பு என்று தன்னை அர்ப்பணிக்க தயாராகிவிட்ட ஸ்ருதி, ரீசண்ட்டாக கன்னட படம் ஒன்றுக்காக பாடிக் கொடுத்தாராம். சென்னையில் இருந்து பெங்களுருக்கு ஃபிளைட் பறக்கிற நேரம் கூட இல்லையாம் இவர் பாடிக்கொடுத்த நேரம்.
இதற்கிடையில் இன்னொரு தகவல்...
மும்பையில் புது இந்திப்பட போட்டோ ஷ¨ட்டுக்கு போயிருந்தாராம். 30 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் பால்கனி ... Read More
No Comments
சிம்பு Vs சுந்தர்.சி இடையே ரீமேக் குடுமிப்பிடி!
பலர் இப்போது ரஜினி, எம்.ஜி.ஆர் படங்களை ரீமேக் செய்வதில் குடுமிப்பிடி சண்டையில் இறங்கியிருக்கிறார்கள்.இதனால் ஒரே படத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்கள் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜானி’ படத்தை இயக்குனர் செல்வா ரீமேக் செய்ய விரும்பி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரின் வாரிசுகளிடம் கேட்டபோது தனுஷ் தரப்பில் கேட்டிருப்பதாக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
முரட்டுகாளை படத்தின் உரிமையும் சிம்புவுக்கு ஏ.விஎம் நிறுவனத்தால் மறுக்கப்பட்டதால் அந்த கோபத்தில் அவர் காளை படத்தில் ... Read More
No Comments
டென்ஷனான ராதாரவி
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் நடிகைகளுக்கு நடிகர் சங்கம் இலவசமாக சட்ட உதவி செய்யும் என்று சொல்லியிருந்தீர்கள்... ரஞ்சிதாவுக்கு சங்கம் சட்ட உதவி செய்யுமா...?’
இப்படி ஒரு கேட்க கூடாத கேள்வி ஒன்றை ராதாரவியிடம் கேட்டு வைக்க மனிதர் ஏகத்துக்கும் டென்ஷனாகிவிட்டார்.
ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே அல்ல... அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி அவருக்கு உதவ முடியும்? ராணுவ அதிகாரியின் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு நாங்கள் அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் ... Read More
No Comments
25 வயசை தாண்டினா ஆன்ட்டிகளா?நந்திதாதாஸ்.
அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், ஆகிய இரண்டே படங்கள். தமிழ்சினிமாவின் தரை டிக்கெட் ரசிகனுக்கும் பரிச்சயமானார் நந்திதாதாஸ். அதன்பின் அழகிக்கு என்ன பிரச்சனையோ? தமிழ் படங்களை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.
பேச்சிலும் சிந்தனையிலும் முற்போக்கு கொள்கையுடைய நந்திதா, முதல் திருமணத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சௌம்யா சென் என்ற முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் இருவரும் பரஸ்பர விவகாரத்து பெற்றுக் கொண்டார்கள். அதன்பின் காதல் சும்மா விடுமா? தன் போக்குக்கு ... Read More
No Comments








