சினேகாவின் கிளாமர் போஸ். ப்ரசன்னா அதிர்ச்சி.
Posted On 18 Mar 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள், படங்கள்.
திருமணத்திற்கு முன் கவர்ச்சியாக நடித்த நடிகைகள் கூட திருமணத்திற்கு பின் போர்த்திக்கொண்டு நடிப்பதுதன் வழக்கம். ஆனால் சினேகா விஷ்யத்தில் எல்லாமே தலைகீழ். திருமணத்திற்கு முன்பு வரை தன் வசீகர சிரிப்பை மட்டுமே கவர்ச்சியாக காட்டிய சினேகா (பாண்டி போன்ற ஒரு சில படங்கள் விதிவிலக்கு), தற்போது திருமணத்திற்கு கவர்ச்சிக்கடலில் மூழ்கியுள்ளார்
புதிதாக ஒப்பந்தமாகியுள்ள பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றிற்காக கொடுத்த போஸ் ஒன்று படுகவர்ச்சியாக இருப்பதாக டோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த போஸ் ... Read More
No Comments
பாலிவுட்டை உதறிய தள்ளிய பாவனா
Posted On 22 Apr 2012 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள், படங்கள்.
ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா.
‘ஜெயம் கொண்டான், ‘சித்திரம் பேசுதடி, ‘தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது தமிழ் படங்கள் கைவசம் இல்லை.
மலையாளம், கன்னடத்தில் நடிக்கிறார். இந்தியில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடிக்க பாவனா ஒப்பந்தம் ஆனார். முத்த ஸ்பெஷலிஸ்ட் என்று பாலிவுட்டில் பட்டப்பெயர் பெற்றவர் இம்ரான்.
சக ஹீரோயினுக்கு தவறாமல் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதுடன், நெருக்கமாக நடித்து அசத்துவார். பாவனாவையும் இம்ரானுடன் அதுபோல் ... Read More
No Comments
வடிவேலுவின் காமெடி இல்லாமல் தமிழ்ப் படங்கள் கிட்டத்தட்ட
Posted On 10 Oct 2011 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள், படங்கள்.
சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் இதை சுந்தர்.சி மறுத்தார். ஆனால் வடிவேலுதான் இந்தப் பட வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்தார் வடிவேலு. அவரது முக்கிய தாக்குதலாக விஜயகாந்த் அமைந்தார். அதிமுகவை அப்படியே விட்டு விட்டு தேமுதிகவையும், விஜயகாந்த்தையும் போட்டு தாளித்து விட்டார் வடிவேலு.
ஆனால் துரதிரஷ்டவசமாக திமுக பெரும் தோல்வியைத் ... Read More
No Comments
பாகிஸ்தானில் பல தியேட்டர்களில் இந்திப் படங்களை மட்டுமே???
Posted On 07 Oct 2011 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள், படங்கள்.
இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது. அப்படி செய்தால்தான் பாகிஸ்தான் திரையுலகம் பிழைக்க முடியும், புத்துயிர் பெறமுடியும் என்று அந்த நாட்டு செய்தித் தாள் ஒன்று கூறியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் நாளிதழ் தி நேஷன் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலிருந்து எந்தப் படத்தையும் பாகிஸ்தானில் திரையிட அனுமதிக்கக் கூடாது, அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக லாகூரில் நடந்த கலைஞர்கள், பாடகர்கள், இயக்குநர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அரசு பரிசீலனை ... Read More
No Comments
ரஜினி வருவதைப் பார்த்த வீட்டு காவலாளிகள் புகைப்படம்
'ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்கின்ற விருப்பமோ ஆசையோ இல்லாத ரசிகனை பார்ப்பது அரிது.
ரஜினியை அரிதாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, அடிக்கடி பார்க்கும் போயஸ் தோட்டவாசிகளுக்கே இந்த ஆசை அதிகம் உண்டு.
சமீபத்தில் அவர்களில் சிலரை அழைத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினி. அவர் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சைப் பெற்று வந்த பிறகு எடுக்கப்பட்டு வெளியாகும் முதல் புகைப்படம் இதுதான்.
சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு உடம்பை பழைய நிலைக்குக் ... Read More
No Comments
பிளேபோய் தந்த ரூபா. 7.5 கோடி வாய்ப்பை மறுத்த தீபிகா _
பொலிவூட் திரையுலக நட்சத்திரங்களுக்கு அடிக்கடி பெரிய தொகைக்கு ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு வரும் எதற்கு தெரியுமா அரைநிர்வாணம் அல்லது முக்கால் நிர்வாணத்துடன் போஸ் கொடுப்பதற்கே அது.
ஏற்கெனவே ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், ப்ரியங்கா சொப்ரா போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு வந்தது அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை இந்த வாய்ப்பு ராணா நாயகி தீபிகா படுகோனேவுக்கு அடித்தது.
உலகப் புகழ்பெற்ற பிளேபோய் பத்திரிகையிடமிருந்து. ரூ 7.5 கோடி வரை தருகிறோம், ... Read More
No Comments








