சென்னையில் அஜீத்… புதுப்பட அறிவிப்பு?
மலேசியா, லண்டன், மொராக்கோ என தொடர்ந்து சர்வதேச பார்முலா பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத், ரேஸுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.இரு தினங்கள் மட்டும் தங்கும் அஜீத், தனது அடுத்த புதுப்படங்கள் குறித்த விவாதத்தில் பங்கேற்கிறார்.
தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் பங்கேற்று வந்த அஜீத்குமார், இன்று சென்னை திரும்பியுள்ளார்.
இந்த முறை இரு படங்களில் நடிக்கப்போகிறாராம் அஜீத். ஒரு படத்தை இயக்கப் போகிறவர் கவுதம் மேனன். தயாரிப்பாளர் ... Read More
No Comments
நயன்தாராவிடம் கால்ஷீட்-அமீரின் அப்ரோச்!
திரையிடப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்ச நேரத்திற்கு நீடித்திருந்தால் அந்த இடமே ரத்த வாடை அடித்திருக்கும். அந்தவுக்கு அரிவாளின் ஆதிக்கம் பலமாகவே இருந்தது ரத்த சரித்திரம் பட ட்ரெய்லரில்! விவேக் ஓபராய், சூர்யா நடித்திருக்கும் இப்படத்தை அடிதடிக்கு பேர்போன ராம்கோபால் வர்மா இயக்கியிருக்கிறார். படத்தை பற்றி பகிர்ந்து கொள்ள சென்னை வந்திருந்தார் ஆர்ஜிபி. (இப்படிதான் அழைக்கிறார்கள் அவரை)
ஆந்திராவில் இரு ரவுடிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தைதான் ரத்தகளரியாக சொல்ல முற்பட்டிருக்கிறார் ராம்கோபால் ... Read More
No Comments
சுறா திரை படம் உங்கள் பார்வைக்கு
Posted On 04 May 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, Video Song, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம்.
சுறா திரை படம் உங்கள் பார்வைக்கு கண்டு களிக்கவும் ... Read More
No Comments
நான் ‘தம்’ அடிப்பதில்லை, குடிப்பதில்லை.
நான் சிகரெட் பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை என்று கூறியுள்ளார் நடிகை ஆசின்.தசாவதாரம் படத்துக்குப் பின்னர் மீண்டும் தமிழுக்குத் திரும்பியுள்ளார் ஆசின். மலையாள இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக காவல்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் பெரும் புகழ் பெறலாம் என்ற கனவு, சல்மான் கானின் லண்டன் ட்ரீம்ஸுடன் புஸ்வானமாகிப் போனதால்தான் மீண்டும் தமிழுக்குத் திரும்பி விட்டார் ஆசின் என்கிறார்கள்.
மீண்டும் தமிழுக்குத் திரும்பி வருவது குறித்து ஆசின் அளித்துள்ள பேட்டியில், நான் ... Read More
No Comments
தீக்குளிக்கும் ராமர்,திடுக்கிட வைக்கும் புதிய படம்.
ராவணா பட விளம்பரத்திற்கு பக்கத்திலேயே ராமர் என்ற புதிய படத்தின் விளம்பரமும் வர, ஒட்டுமொத்த அட்டன்ஷனும் இந்த விளம்பரத்தின் மீதும்தான்! ராவணனை போட்டு தள்ளிடுவாரா ராமர்? என்ற கேள்வியோடு படத்தின் இயக்குனர் ஆதிராஜாவை சந்தித்தால், கட்டுக்குலையாத கான்பிடன்ட்டும், கருத்தை சிதைக்காத யதார்த்தமும் இழையோட பேசுகிறார்.
"அது பெரிய படம் சார். அதுக்கு நம்ம போட்டிங்கறதெல்லாம் ரொம்ப ஓவர். ஆனா ஒண்ணு. ராமர் எதுக்காக பொறந்தாரு ... Read More
No Comments
சத்யம் அழகுப்பெண்களும்,சாமியார் கதையும்.
Posted On 03 May 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், படங்கள்.
சத்யம் தியேட்டரில் நடந்த ராமர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வாசலில் இரண்டு அழகான பெண்கள் எல்லோருக்கும் வணக்கம் வைத்து வரவேற்றனர்.
பின்னர் விழாவில் அபிராமி ராமநாதன் பேசும்போது, ‘’வாசலில் வரவேற்ற பெண்கள் நல்ல அழகு. அவர்கள் வணக்கம் வைத்த விதமும் அழகு என்று குறிப்பிட்டார்.
இவரின் பேச்சுக்கு கமெண்ட் அடிப்பது போல் ஆர். பார்த்திபன் பேசினார்.
‘’சாமியாரும் சீடர்களும் ஆற்றை கடக்க முற்பட்டனர். அப்போது ... Read More
No Comments








