தமிழில் ரீலிசாகும் ஜாக்கிசான் படம்.
ஹாங்காங் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசான் சிறுவன் ஜேடனுடன் இணைந்து நடித்த தி கராத்தே கிட் படம் ஜூன் 11-ந்தேதி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது.தன் தாயுடன் சீனாவுக்கு இடம் பெயரும் சிறுவன் போன இடத்தில் அவனது வகுப்பு மாணவர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறான். ஒரு மாணவி முன்பும் அவனை அவமானப்படுத்துகின்றனர். மனதளவில் பலவீனமான அவன் சித்ரவதைகள் வலியால் துடிக்கிறான்.
அவனுக்கு குங்பூ மாஸ்டராக வருபவர் சிறுவனுக்கு நேர்ந்த கொடுமைகளை அறிகிறார். போராடி ஜெயிப்பது ... Read More
No Comments
மும்பைக்கு போகும் தமிழ்ப்பட தயாரிப்பாளர்?
நின்னு காட்டணும் என்ற வெறியோடு படம் எடுக்க வருகிறவர்கள் கூட, முதல்ல நின்னாதானே காட்றதுக்கு என்கிற அளவுக்கு நொந்து நூடுல்ஸ் ஆகி, வேறு தொழிலுக்கு இடம் மாறுகிற சூழ்நிலைதான் இப்போது. ஆனால் ஒரே நேரத்தில் ஏழெட்டு படங்களை எடுத்து இன்டஸ்ட்ரிக்கே இனிப்பை கொடுக்கிறார் கல்பாத்தி அகோரம். முதல் படமே வெற்றிப்படமான திருட்டுப்பயலே. அதன்பின் மாசிலாமணி, கந்தக்கோட்டை என்று ஆவரேஜ் தூரல்தான் அவரது காட்டில்!.
இப்போது ... Read More
No Comments
சுறா திரை படம்
Posted On 08 May 2010 By முத்து. Under Articles, Cinema, popular, Uncategorized, Video Song, சினிமா செய்திகள், திரைப்படங்கள், படங்கள்.
Sura DVD Quality - Sura DVD ... Read More
No Comments
அழகிரி தொடங்கி வைத்த ’இளமை ஊஞ்சலாடுகிறது.
ஸ்ரீலஷ்மி ராயல் பிச்சர்ஸ் சார்பில் எஸ்.வேதாந்தம் இளமை ஊஞ்சலாடுகிறது என்ற புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் மதுரையை சேர்ந்த பிரபல டாக்டர் சரவணன், பெங்களூரை சேர்ந்த அரவிந்த் ஆகியோர் கதாநாயகனாக நடிக்கின்றனர்.
நாயகியாக வித்யா நடிக்கிறார். மற்றும் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். சி.எஸ். ரவிபெருமாள் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்த படத்தின் தொடக்க விழா மதுரை காளவாசலில் உள்ள ... Read More
No Comments
நக்கீரன் கோபால் பாராட்டு,ரெட்டச்சுழி இயக்குனருக்கு.
Posted On 08 May 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம்.
தமிழ் ஊடகப்பேரவையும், சாப்ஃப்ட்வியூ நிறுவனமும் இணைந்து சென்னையில் நடத்திய புகைப்பட கண்காட்சியில் நக்கீரன் ஆசிரியர் கோபால், வளர்தொழில் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன், மற்றும் ரெட்டச்சுழி இயக்குனர் தாமிரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் புகைப்பட போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய நக்கீரன் கோபால், "பாரதிராஜா, பாலசந்தர் என்ற இரண்டு சிங்கங்களை வைத்து படம் எடுத்தவர் தாமிரா" என்று கூறியதுடன், குழந்தைகளும் ... Read More
No Comments
ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு இதய ஆபரேஷன்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு மும்பை மருத்துவமனையில் நேற்று இதய ஆபரேஷன் செய்யப்பட்டது.
ஆஸ்கார் விருது பெற்ற, புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதியினருக்கு கதிஜா (வயது 14), ரஹீமா (11) என இரண்டு மகள்களும், ஆமீன் (5) என்ற மகனும் உள்ளனர்.
இவர்களில் ரஹீமாவுக்கு இருதயத்தில் சில பிரச்சினைகள் இருந்து வந்தது. இதனால் பெரிதும் அவதிப்பட்ட அவரை, சில தினங்களுக்கு முன் மும்பை பாந்த்ராவில் உள்ள ஆசிய இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ... Read More
No Comments








