சின்னத்திரை நடிகர் கௌசிக்கை மிரட்டிய ஆவி..!(திகில் வீடியோ)
சின்னத்திரை நடிகர் கௌசிக்கை மிரட்டிய ஆவி.. ... Read More
No Comments
தலைவர் நலம் – ரசிகர்களுக்கு கவலை வேண்டாம்
Posted On 16 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
உடல்நலக் குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் தலைவருக்கு என்ன ஆனது என்று ரஜினி ரசிகர்கள் கவலை அடைந்து அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை முற்றுகையிட்டு வருகிறார்கள்.
ரஜினிக்கு ரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ... Read More
No Comments
நாசரின் பெரிய மனது….. நடிக்க பணம் வாங்க மாட்டேன்
ஈழ தமிழர்களின் பிரச்சினையை சொல்லும் காற்றுக்கென்ன வேலி என்ற படத்தை இயக்கியவர் புகழேந்தி தங்கராஜ்.
தற்போது ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் இவர். இதில் சத்யராஜ் ஹீரோவாக நடித்து வருகிறார். இன்னொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அழைத்தாராம் நாசரை.
கதையை கேட்ட நாசர், இது போன்ற கதைகளில் நடிப்பது எனக்கு பெருமை. அது மட்டுமல்ல நீங்கள் ஈழ பிரச்சினையில் எழுதிய கட்டுரைகளையும் முழக்கங்களையும் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். இந்த படத்தில் நடிக்க பணம் ... Read More
No Comments
கேபிள் டி.வி.தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல்….
Posted On 16 May 2011 By முத்து. Under Uncategorized, சிறப்பு பதிவுகள், தமிழக தேர்தல் 2011, திரைப்படங்கள்.
வாக்காளப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரலாறு காணாத அளவில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள்.
தேமுதிக என்கிற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை 2006-லேயேகூட அதிமுக வெற்றிபெற்று தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த பெருமையும்கூட இப்போது அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஐந்தாண்டு இடைவெளியேகூட ஒருவகையில் பார்த்தால் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். தனது ... Read More
No Comments
ஜெயலலிதாவை சோனியாகாந்தி தேநீர் விருந்துக்கு அழைத்தாரா?
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. தேர்தல் வெற்றியை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி டெலிபோன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை சோனியா காந்தி தேநீர் விருந்துக்கு டெல்லிக்கு வரும்படி அழைத்ததாக செய்திகள் வெளியானது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி ... Read More
No Comments
கொலிவுட் நடிகர்களில் ரஜினியை மட்டும் எனக்கு பிடிக்கும்
Posted On 15 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
பண்டலூன்ஸ் பெமினாவின் அழகிப்போட்டியில் கலந்து கொண்ட 'மிஸ் இந்தியா' இஷிதா சர்கார் கொலிவுட் படங்களில் நடிக்க யோசித்துள்ளார்.
சென்னையில் நடந்த ஒரு பொழுது போக்கு கலை நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் அவர்.
அதில் அவர் பேசுகையில் சென்னை ஒரு அட்டகாசமான இடம், மற்ற மாநிலங்களில் உள்ள நகரங்கள் எல்லாம் மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கும் போது சென்னை மட்டும் தன் அடையாளத்தை இழக்காமல் அப்படியே உள்ளது.
அதன் சரித்திர புகழ் பெற்ற வேர்களும் ... Read More
No Comments








