வதந்திகளை நம்ப வேண்டாம் – லதா ரஜினிகாந்
Posted On 19 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமோடு உள்ளதாகவும், உடல்நிலையில் அவர் வெகுவாகத் தெறிவருவதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ரஜினிகாந் நலமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக விடீயோகாட்சி செய்தியாளர்களுக்கு வழங்கப்பபடும் எனத் தெரிவிக்கபட்டிருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை லதா ரஜினிகாந் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் ரஜினிகாந், உடல்நிலை வெகுவாகத் தேறிவருவதாகவும், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்புக்களுக்காகவே ... Read More
No Comments
ரஜினியை குருவாக ஏற்கும் அர்ஜுன்
Posted On 18 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
மங்காத்தா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். ஆச்சரியமான தகவல் ஒன்று. இவர் இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட் படத்தின் நாயகனாக பேசப்படும் அஜீத்தின் கால்ஷீட்டுக்கு கொஞ்சமும் குறைவானத்தல்ல. படம் முழுக்க வருகிற வேடம் அவருக்கு என்கிறார்கள்.
இதற்கிடையில் அர்ஜுன் நடிக்கும் "ஓம்" படத்தை தயாரிக்கிறார் ஷக்தி சிதம்பரம். துவக்க நாளில் இருந்தே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கால்ஷீட் கொடுத்திருந்த அர்ஜுன் இன்னும் "மங்காத்தா" முடியவில்லை. முடிந்ததும் "ஓம்" சூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டாராம் ... Read More
No Comments
சூர்யா பாடும் சைனீஸ் பாடல்
Posted On 18 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
ஏழாம் அறிவு படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்கிறார் என்பதும் அதில் ஒரு கதாபத்திரம் சர்கஸ் கலைஞர் என்பதும் தெரிந்ததே. இதற்காக சூர்யா பல பயிற்சிகள் மேற்க்கொண்டு வந்தார். இப்போது அவர் நடிக்கும் இன்னொரு கதாபாத்திரம் புத்த மதத்தை சேர்ந்த சாமியாராகவும் மற்றொரு கதாபாத்திரம் விஞ்ஞானி எனவும் தெரிகிறது.
குங்ஃபூ கலையை ஆராய்ந்து பார்க்கிறது கதைக்களம் எனவும் அது பற்றி சில ரகசியங்கள் படத்தில் இருப்பதாகவும், இந்தியா சீனாவுக்கான ஆரம்பகால உறவுகளைப் பற்றியும் ... Read More
No Comments
கவிஞர் வைரமுத்து-வதந்திகளை பரப்பாதீர்கள்
Posted On 18 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள ஒரு அறிக்கையில்,
’’உள்ளூர் தமிழர்கள் பலரும், உலக தமிழர்கள் சிலரும் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து என்னோடும், என் அலுவலகத்தோடும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக ஆழ்ந்த கவலை தெரிவிப்பதனால் இந்த அறிக்கை வெளியிட நேர்கிறது.
அனைவருக்கும் ஆறுதல் வழங்கும் என்பதனால் மருத்துவமனைக்கே நேரில் சென்று திரட்டிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன. ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. ஆனால் பரபரப்பாக பரப்பப்படும் அளவுக்கு அவர் உடல்நிலை ... Read More
No Comments
அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் – விஜயகாந்த்
தேமுதிக என்ற கட்சியைத் துவங்கி, அதற்கென தனி இடத்தையும் பிடித்திருக்கிறார் விஜயகாந்த். நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இவரது கட்சி 40 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தீவிர அரசியலில் இறங்கிவிட்டதால், விஜயகாந்த் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற தகவல் உலா வந்தது. இதுகுறித்து விஜயகாந்த் தரப்பிடம் கேட்டதற்கு;
“சினிமாதான் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. சினிமாதான் ... Read More
No Comments
செவன் பேக் உடம்பிற்கு தயாராகும் சிம்பு !!!
போடா போடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களை அடுத்து சிம்பு ஒப்பந்தம் ஆகியிருக்கும் படம் ஓஸ்தி. ரிச்சா நாயகியாக நடிக்க தரணி இயக்க இருக்கிறார். ஒஸ்தி இந்தியில் வசூல் சாதனை படைத்த டபாங் படத்தின் ரீமேக் ஆகும்.
டபாங் படத்தில் நாயகனாக நடித்த சல்மான்கானை சந்தித்து டிப்ஸ் கேட்க நினைத்தார் சிம்பு. ஆனால் தான் ஒப்புக் கொண்ட படங்களுக்கு வரிசையாக தேதிகளை ஒதுக்கி விட்டதால் சந்திக்க நேரமில்லை என்று கூறி விட்டாராம் ... Read More
No Comments








