ரஜினிக்காக சிறப்பு யாகம்
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டி தமிழ்நாடு முழு வதும் ரஜினிகாந்த் ரசிகர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தி வருகிறார்கள்.
கோவை கோனியம்மன் கோவிலில் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இன்று ஆயுள்ய ஹோமம் நடந்தது. அம்மனுக்கு 11 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. ரஜினி மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் ... Read More
No Comments
நடிகர் செந்தில் உடல்நிலையில் முன்னேற்றம்
நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூல நோயால் அவதிப்பட்டார்.
உடனடியாக அவரை அமிஞ்சிகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.
செந்திலுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது குணமாகி வருவதாகவும் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ... Read More
No Comments
ரஜினியை சந்தித்தார் விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த 13-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா துறையினரும் அவரது குடும்பத்தாருடன் ஆர்வமுடன் விசாரித்து வருகின்றனர். ... Read More
No Comments
தனுஷ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் தேசிய விருதுக்கு தெரிவு
Posted On 19 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தமிழ் நடிகர் தனுஷூம், சிறந்த நடிகைக்கான விருதுக்கு தமிழ் நடிகை சரண்யா பொன்வண்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த துணை நடிகருக்கான விருது மைனா படத்தில் நடித்ததற்காக தம்பி ராமையாவுக்கு கிடைத்திருக்கிறது.
58 வது தேசிய விருதுகள் பெற்றோர் விபரம், சிறந்த நடிகருக்கான விருது, சலிம் குமார் மற்றும் தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. சிறந்த ... Read More
No Comments
வதந்திகளை நம்ப வேண்டாம் – லதா ரஜினிகாந்
Posted On 19 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமோடு உள்ளதாகவும், உடல்நிலையில் அவர் வெகுவாகத் தெறிவருவதாகவும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று ரஜினிகாந் நலமாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக விடீயோகாட்சி செய்தியாளர்களுக்கு வழங்கப்பபடும் எனத் தெரிவிக்கபட்டிருந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை லதா ரஜினிகாந் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் ரஜினிகாந், உடல்நிலை வெகுவாகத் தேறிவருவதாகவும், மருத்துவர்களின் நேரடி கண்காணிப்புக்களுக்காகவே ... Read More
No Comments
ரஜினியை குருவாக ஏற்கும் அர்ஜுன்
Posted On 18 May 2011 By முத்து. Under திரைப்படங்கள்.
மங்காத்தா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன். ஆச்சரியமான தகவல் ஒன்று. இவர் இந்த படத்திற்கு கொடுத்த கால்ஷீட் படத்தின் நாயகனாக பேசப்படும் அஜீத்தின் கால்ஷீட்டுக்கு கொஞ்சமும் குறைவானத்தல்ல. படம் முழுக்க வருகிற வேடம் அவருக்கு என்கிறார்கள்.
இதற்கிடையில் அர்ஜுன் நடிக்கும் "ஓம்" படத்தை தயாரிக்கிறார் ஷக்தி சிதம்பரம். துவக்க நாளில் இருந்தே படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கால்ஷீட் கொடுத்திருந்த அர்ஜுன் இன்னும் "மங்காத்தா" முடியவில்லை. முடிந்ததும் "ஓம்" சூட்டிங்கை ஆரம்பிக்கலாம் என்று கூறிவிட்டாராம் ... Read More
No Comments








