பழம்பெரும் பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார்
Posted On 14 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
பழம்பெரும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார். சென்னையில் சி ஐ டி நகரில் அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930 செப் -22-ல் பிறந்தவர் பி பி ஸ்ரீனிவாஸ். 1952ம் ஆண்டு முதன் முதலாக மிஸ்டர் சம்பத் என்ற படத்திற்கு பின்னணி பாடினார். தமிழ், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் பின்னணி பாடியுள்ளார். காலங்களில் அவள் ... Read More
No Comments
ரஜினிகாந்தின் வேண்டுகோளை உதாசினப்படுத்திய தனுஷ்.பரபரப்பு
சமீபத்தில் நடந்த ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில், புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் தான் பெற்ற துன்பத்தை எவரும் பெற வேண்டாம் என்ற எண்ணத்தில் புகைபிடிக்கும் பழக்கத்தை எல்லோரும் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருடைய படங்களிலும் இப்போதெல்லாம் புகைபிடிக்கும் காட்சி இருப்பதில்லை. ஆனால் அவரது மருமகன் தனுஷ் நடிக்கும் மரியான் படத்தின் முதல் போஸ்டரிலேயே புகைபிடிப்பது போன்ற போஸ் வெளிவந்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
... Read More
No Comments
நடிகை அஞ்சலி எங்கே? போலீஸ் தீவிர விசாரணை
Posted On 10 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
நடிகை அஞ்சலி திடீரென்று மாயமாகி விட்டதால், பெங்களூரில் நடக்கும் தெலுங்கு பட ஷூட்டிங்கில் ஹீரோ வெங்கடேஷ் உள்பட படப்பிடிப்புக் குழுவினர் காத்திருக்கின்றனர். கடந்த 31ம் தேதி முதல் அஞ்சலி ஐதராபாத்தில் இருக்கும் ஒரு ஓட்டலில், தன் சித்தப்பாவுடன் தங்கியிருந்தார். ஆனால், நேற்று காலை முதல் திடீரென்று அஞ்சலி மாயமாகி விட்டார். அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இயக்குனர் களஞ்சியமும், தனது சித்தி பாரதி தேவியும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனது ... Read More
No Comments
எனக்கு போட்டி நானே தான் சவால் விடுகிறார் சமந்தா
தற்போது, தெலுங்கு சினிமாவில் அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகளின் மார்க்கெட், ஆட்டம் கண்டிருப்பதால், நம்பர் ஒன் நாற்காலியில், எளிதாக அமர்ந்து விட்டார் சமந்தா. ஆனாலும், அமலா பால், அவருக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளார். அவரை சமாளிப்பதற்கு, சமந்தா, படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாராம்.இதுகுறித்து, சமந்தாவைக் கேட்டால், "சினிமாவில் ஜெயிக்க, திறமை மட்டுமின்றி, நேரமும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். ஒவ்வொரு படத்திலும், புதுமுக நடிகை என்ற மனநிலையுடன் ... Read More
No Comments
நடிகை குஷ்பு: எனக்கு எதிராக வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்
நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க. கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். குஷ்பு வீட்டில் சமீபத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. அவர் அளித்த பேட்டி ஒன்றால் சர்ச்சை ஏற்பட்டு இந்த தாக்குதல் நடந்தது.
தி.மு.க. தலைமைக் கழகம் இந்த தாக்குதலை கண்டித்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது. இந்தநிலையில் குஷ்பு மத்திய காங்கிரஸ் மந்திரியும், நடிகருமான சிரஞ்சீவியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் ... Read More
No Comments
இளையராஜா இசை அமைக்க மறுத்த படங்கள்!
Posted On 06 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-
"எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து ... Read More
No Comments








