வடிவேலுவைத் தொடர்ந்து செந்திலும்!
வடிவேலுவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சென்னையில் சில இடங்களில் அடுக்கு மாடி வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார். குறிப்பாக சினிமா கம்பெனிகளுக்குத்தான் வாடகைக்கு விட்டார். ஆனால், அப்படி அவரது வீட்டில் சினிமா கம்பெனி வைத்திருந்தவர்கள் எடுத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால் இப்போது அவரது வீட்டுப்பக்கமே சினிமாக்காரர்கள் செல்வதில்லை. சென்டிமென்டாக தவிர்க்கத் தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில், தற்போது காமெடி நடிகர் செந்திலும் சுமார் பத்து வீடுகள் அடங்கிய ஒரு ... Read More
No Comments
என் பெயரை எந்த நடிகையும் பச்சை குத்த வில்லையே
Posted On 28 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
நாகார்ஜுன்-நயன்தாரா ஜோடியாக நடித்த ’கிரீக் வீருடு’ என்ற படம், ’லவ் ஸ்டோரி’ என்ற பெயரில் தமிழில் வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. பாடல்களை இசையமைப்பாளர் தமன் வெளியிட்டார்.
விழா மேடையில், நயன்தாராவின் பேனர் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டு இருந்தது. அதில், அவருடைய கையில் ’பிரபு’ என்று பிரபுதேவா பெயரை பச்சை குத்தியிருந்தது துண்டாக தெரிந்தது.
விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசும்போது, ... Read More
No Comments
அஞ்சலி தமிழில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தால், என்ன செய்வது?
என்னுடன் நடிக்க வர மறுத்த நடிகை அஞ்சலி மீது கோர்ட்டில் புகார் செய்ய தேவையில்லை. அவரை வழிக்கு கொண்டுவர வேறு வழிகள் உள்ளன” என்று கூறியுள்ளார், டைரக்டர் களஞ்சியம். இவர் ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அதில்தான் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் ஹீரோ, டைரக்டர் களஞ்சியம்தான். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்தது. அஞ்சலி ... Read More
No Comments
பாண்டியராஜனுக்கு அமெரிக்க விருது!
Posted On 27 Apr 2013 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
நடிகர் பாண்டியராஜன் சமீபகாலமாக படங்களில் நடிப்பதோடு சரி, படங்கள் டைரக்ட் பண்ணுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இருப்பினும் தனது டைரக்சன் ஆசைக்காக ஏதேனும் குறும் படங்களை அவ்வப்போது இயக்குவதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் மண்பானை என்றொரு குறும் படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியதோடு, அதை தானே தயாரித்தும் இருந்தார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த அந்த குறும் படத்துக்கு லெனின் எடிட்டிங் செய்திருக்கிறார். அப்படத்தை அமெரிக்காவின் ... Read More
No Comments
பலரிடம் மோசடி செய்துள்ள பவர் ஸ்டார் புழல் சிறையில்
Posted On 26 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் ... Read More
No Comments
ரவுண்டு கட்டி அடிக்கிறார் ஷ்ரேயா
Posted On 26 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
நடிகை, ஷ்ரேயாவை, இப்போதெல்லாம், தமிழில், அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி அடிக்கிறார். அதுவும், சாதா ரவுண்டுஅல்ல, அதிரடியான கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம். ஷ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம், தெலுங்கின் இளம் நடிகரான, ஆதிக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஏற்கனவே, தெலுங்கில், இவர் நடித்த இரண்டு படங்களும், அவுட். இதனால், தற்போது நடித்துள்ள, "சுகுமாருடு என்ற படத்தை, பெரிதும் ... Read More
No Comments








