இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற கவர்ச்சியில் ‘த்ரிஷா’
Posted On 28 Jul 2010 By முத்து. Under Cinema, Featured, Video Song, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த திரிஷா அக்காலத்தில் ஒரு குறிப்பிட பிரசித்தி பெற்ற நிறுவங்களின் விளம்பரப் படங்களிலேயே கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார்.பின் பல கதாநாயகிகளின் வருகையைத் தொடர்ந்து நம்பர் 1 நடிகை என்ற இடத்தை இழந்ததுடன் பட வாய்ப்புக்களும் முற்றிலுமாக குறைந்து தற்போது ஒரு சில படங்களிலேயே நடித்து வருகின்றார் .
ஆனால் இப்போது பல சிறிய நிறுவனங்களின் விளம்பரப் படங்களிலேயே மிகவும் கவர்ச்சி ... Read More
No Comments
மிரள வைக்கும் எந்திரன் பிரமாண்டம்… இன்ப ஜுரத்தில் ரசிகர்கள்!
Posted On 28 Jul 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், படங்கள்.
பிரமாண்டம், ஆச்சர்யம் போன்ற வார்த்தைகளுக்கு எந்திரன் என்று அர்த்தம் போட்டுக் கொள்ளலாம்.இந்தியாவில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத முக்கியத்துவம் எந்திரனுக்கு மட்டுமே. ஒரு இந்தியப் படத்த்துக்கு சர்வதேச அளவில் இப்படியொரு இசை வெளியீட்டு விழா நடப்பது இதுவே முதல் முறை.
எங்கெங்கும் எந்திரன் ஜுரம். குறிப்பாக இந்தப் படத்தின் இசை வெளியாகவிருக்கும் மலேசியாவில் நாளும் ஒரு எந்திரன் ஸ்பெஷல். சிறப்பு போட்டிகள், இசைவெளியீட்டுக்கு இலவச டிக்கெட்டுகளை வெல்ல விளம்பர நிகழ்ச்சிகள் என ... Read More
No Comments
ரிதம் மியூசிக் தயாரிப்பில் புதிய இசை இறுவட்டுக்கள்.
சாருலதா மணியின் 'இசைப்பயணம்' மற்றும் பிரபலமான தெலுங்கு 'சங்கீர்த்தனன்' ஆகிய இரு இசை இறுவட்டுக்களை அண்மையில் 'ரிதம் மியூசிக்' தயாரித்து வெளியிட்டது.மைலாப்பூரைச் சேர்ந்த S.V.சேகர் ( MLA ) மற்றும் புல்லாங்குழல் ரமணி ஆகியோர் இசை இறுவட்டுக்களை வெளியிட்டனர்.
ரிதம் மியூசிக்கின் உரிமையாளர் அமராவதி, பாரதிய வித்தியா பவனின் செயலாளர் ராமசாமி மற்றும் சாருலதா ஆகியோர் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். ... Read More
No Comments
அசின் ஆவேசம் அரசியலை நுழைக்காதீர்கள்.
அசின் இலங்கைக்கு போன விவகாரம் நடிகர் சங்கத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அசினுக்கு எதிராக நடிகர் சங்க செயலாளர் ராதாரவி தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படுத்தினார். கூடவே அசின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அப்படி மன்னிப்பு கேட்கவில்லை எனில் தமிழ் படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் இலங்கைக்கு செல்லும் நட்சத்திரங்களை அங்கு போகக்கூடாது என்று யாரும் ... Read More
No Comments
பிரமாண்டமாக நடைபெறவுள்ள எந்திரன் இசை விழா.
Posted On 27 Jul 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ள எந்திரன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் வருகிற 31ம் தேதி மிக பிரமாண்டமான விழாவாக நடைபெறுகிறது. எந்திரன் படத்தை பெரும் பொருட்செலவில் இயக்கியுள்ளார் ஷங்கர். ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்களில் இப்படத்தில் தோன்றுகிறார். அவரது ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டு மலேசியாவில் அதை வைத்துள்ளனர். வருகிற 31ம் தேதி புத்ரஜெயா அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி ... Read More
No Comments
விஜய்க்கு அடுத்து வரும் படங்கள் ஹிட்டாக அமையும்.
Posted On 27 Jul 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள், படங்கள்.
தமிழ்த் திரையுலகில், வருடத்திற்கு அதிகமான படங்கள் தரக்கூடிய நடிகர் என்றால் அது விஜய்தான். அந்தப் பேரினை காப்பாற்றும் வகையில், இந்த ஆண்டிலும் விஜய்க்கு வரிசையாக படங்கள் வந்து குவிகின்றன.
விஜய் நடிப்பில் இதுவரை வந்த 5படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டன.அது மட்டும் இல்லாது படத்துக்கு படம் தன் சம்பள பணத்தை ஏகத்துக்கும் ஏற்றிக்கொண்டே போகிறார். என்றாலும், விஜய்க்கு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டாபோட்டி போடுகின்றனர்.
இதற்கு என்னக் காரணம் எனக் கேட்டால்...
மற்ற நடிகர்களைவிட விஜய் ... Read More
No Comments








