அஞ்சலி தமிழில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்தால், என்ன செய்வது?
என்னுடன் நடிக்க வர மறுத்த நடிகை அஞ்சலி மீது கோர்ட்டில் புகார் செய்ய தேவையில்லை. அவரை வழிக்கு கொண்டுவர வேறு வழிகள் உள்ளன” என்று கூறியுள்ளார், டைரக்டர் களஞ்சியம். இவர் ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அதில்தான் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் ஹீரோ, டைரக்டர் களஞ்சியம்தான். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே நடந்தது. அஞ்சலி ... Read More
No Comments
பலரிடம் மோசடி செய்துள்ள பவர் ஸ்டார் புழல் சிறையில்
Posted On 26 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
ரூ. 50 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் ... Read More
No Comments
ரஜினிக்கு விருந்து கொடுத்த ஸ்ரீதேவி!
Posted On 24 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியுள்ள ஸ்ரீதேவி, சினிமாவில் தொடர்ந்து நடிக்கத் தயாராகி விட்டார். அதனால் சினிமா விழாக்களில் அதிகமாக கலந்து கொண்டு வருகிறார். இந்தநிலையில், தனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததை கொண்டாடும் வகையில், நேற்று முன்தினம் சென்னையிலுள்ள தாஜ்கோரமண்டல் ஓட்டலில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஸ்ரீதேவி.
இந்த விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் தமிழ்த்திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக ரஜினியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் ... Read More
No Comments
பழம்பெரும் பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார்
Posted On 14 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
பழம்பெரும் தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் காலமானார். சென்னையில் சி ஐ டி நகரில் அவரது இல்லத்தில் உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் 1930 செப் -22-ல் பிறந்தவர் பி பி ஸ்ரீனிவாஸ். 1952ம் ஆண்டு முதன் முதலாக மிஸ்டர் சம்பத் என்ற படத்திற்கு பின்னணி பாடினார். தமிழ், தெலுங்கு உள்பட 8 மொழிகளில் பின்னணி பாடியுள்ளார். காலங்களில் அவள் ... Read More
No Comments
இளையராஜா இசை அமைக்க மறுத்த படங்கள்!
Posted On 06 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-
"எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.
இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.
அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து ... Read More
No Comments
அனுபவ பாடம்தான் சிறந்தது அப்பா (கமல்) அடிக்கடி சொல்வார்
Posted On 05 Apr 2013 By முத்து. Under Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
கமல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழில் `7-ஆம் அறிவு' `3' படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் 4 படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் 2 படங்களில் நடக்கிறார். `விஸ்வரூபம் 2' படத்துக்கு பின் கமல் நடிக்க உள்ள புதிய படத்தில் ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க முயற்சி நடந்தது.
இதற்காக ஸ்ருதிஹாசனை அணுகி கமல் கால் சீட் கேட்டார். ஆனால் அப்படத்தில் நடிக்க முடியாது என்று ஸ்ருதி மறுத்து விட்டார். இது குறித்து ஸ்ருதி ... Read More
No Comments








