அசின் மீது கடுப்பான பிரியங்கா சோப்ரா
Posted On 30 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
விளம்பர படத்துக்காக ஷாகித்துக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார் அசின். இதனால் பிரியங்கா சோப்ரா கோபமடைந்தார். ஷாகித் கபூர், அசின் பங்கேற்ற விளம்பர படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடந்தது. இந்தி, தமிழில் வெளியாகும் இந்த விளம்பரத்தில் இந்தியில் சரியாக பேசிய ஷாகித், தமிழில் பேச சிரமப்பட்டார்.
இதையடுத்து ஷாகித்துக்கு அசின் உச்சரிப்பை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது செட்டுக்கு வந்த ஷாகித்தின் சமீபத்திய காதலி பிரியங்கா சோப்ரா இதை ... Read More
No Comments
பணம் வந்தால் ஓகே அல்லது விஷாலுக்கு தடை.
விநியோகஸ்தர்களுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் இழுத்தடித்து வரும் நடிகர் விஷாலுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று விநியோகஸ்தர்கள் சங்கம் தெரவித்துள்ளது. தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கூட்டம் சென்னை பிலிம் சேம்பரில் நடந்தது. கூட்டத்தில், விநியோகஸ்தர்களுக்கு பாக்கி தொகை தராமல் இழுத்தடித்து வரும் நடிகர் விஷால் பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு, நடிகர் விஷால் சம்பந்தப்பட்ட ஜி.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன், தமிழ்நாடு முழுவதும் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு தரவேண்டிய பாக்கி தொகையை ... Read More
No Comments
ஜெயம் ரவியின் ரகசிய தோற்றம்.
Posted On 26 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
சமீபமாக ஜெயம் ரவி எந்த ஒரு வெளி விழாக்களிலும் தலைகாட்டுவது இல்லை. என்ன தான் சங்கதி என விசாரித்ததில் அந்த தகவல் தேசிய விருது வரைக்குமான விஷயமுன்னு பிறகுதான் தெரிந்தது.பருத்திவீரன் வெற்றிக்கு பிறகு அமீர், ஜெயம் ரவியின் நடிப்பில் இயக்குவதாக இருந்தப் படம் ‘ஆதிபகவான்’. ஆனால் சுப்ரமணிய சிவா இயக்கிய யோகி படத்தில் நாயகனாக நடிக்கவிருந்ததால் இந்தப் படம் இயக்குவதை தாமதப்படுத்தினார் அமீர். அதனால் ஜெயம் ரவியும் ’பேராண்மை’யில் நடிக்க சென்றுவிட்டார். ... Read More
No Comments
என்ன பின்லேடனா…? காமெடி பண்ணாதீங்கப்பா…!
Posted On 26 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள், படங்கள்.
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்கபபட்டதற்கு காரணமாக, அமெரிக்க ராணுவத்தினால் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதி ஒசோமா பின்லேடன். இவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற சர்ச்சைகளும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார் என்ற விளக்கங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பின்லேடன் மாதிரியான வேடத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் சாமியின் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஆதி தற்போது நடித்து வரும் படம் “அய்யனார்”. ... Read More
No Comments
என் மகள் மீது வீண்பழி: த்ரிஷா தாயார்.
Posted On 25 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
போதை மருந்து கும்பலுடன் நடிகை த்ரிஷாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என, அவரது தாயார் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார்.தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் போதை மருந்து வாங்கும்போது, கடந்த வாரம் ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று ஹைத்ராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களின் செல்போனில் நடிகை த்ரிஷாவின் செல் நம்பரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல்கள் குறித்து ... Read More
No Comments
இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பிரபல நடிகைகள் கைது.
Posted On 23 Aug 2010 By முத்து. Under Articles, Cinema, Featured, popular, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரை விமர்சனம், திரைப்படங்கள்.
இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட பாலியல் தொந்தரவுகள் கொடுத்ததாக நடிகை சாய்ரா பானு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். போதை மருந்து கடத்தல் , விபச்சாரம், உயர் அதிகாரிகளுக்கு பெண்களை சப்ளை செய்த விவகாரம் என தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்து புயல் வீச ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பாதுகாப்பு நிறைந்த பல அடுக்கு குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக எழுந்த புகாரின் ... Read More
No Comments








