பவர் ஸ்டார் 2 பெண் புரோக்கர் சிக்கினர்
பவர் ஸ்டார் சீனிவாசனின் பெண் புரோக்கர் வெங்கடம்மாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இவருடன் பவரின் மற்றொரு புரோக்கரும் கைதாகியுள்ளார்.
மோசடிவழக்கில் சிக்கிய பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளும், புகார்களும் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட இருவரை போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் பெண், பெயர் வெங்கடம்மா. 46 வயதுப் பெண் இவர். இன்னொருவர் ... Read More
No Comments
மச்சான் என்ற வார்த்தையில் அன்பு இருந்தது! நமீதா
எந்த மேடைக்கு சென்றாலும் அங்கு கூடியிருப்பவர்களைப்பார்த்து மச்சான் என்று சொல்லி முத்தங்களை பறக்க விடுவது நமீதாவின் ஸ்டைல். அதோடு, ரசிகர்களைகூட அவர் மச்சான் என்றுதான் அழைப்பார். அதனால்தான் எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு நமீதாவுக்கு ரசிகர்கள் பெருகினர். இப்போது அவர் இளமை ஊஞ்சல் என்ற படத்தில் மட்டும்தான் நடித்து வருகிறார். இருப்பினும் நமீதாவுக்கென்று ஒரு இடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் சென்னைதான் எனக்கு பிடித்த இடம். இங்குதான் எனது ... Read More
No Comments
சிக்ஸ் பேக் ரஜினி கோச்சடையான்
ஆச்சு! பின்னணி இசை, மிக்ஸிங் தவிர ‘கோச்சடையான்’ வேலைகள் 95 சதவீதம் முடிந்தாயிற்று. சமீபத்தில் சவுந்தர்யா ரஜினி வெளியிட்ட ‘டபுள் சூப்பர் ஸ்டார்’ ஸ்டில், ரசிகர்களுக்கு இரட்டிப்பு தீனி போட்டிருக்கிறது.
‘‘சிங்கிள் போட்டோவே இப்படி என்றால் மொத்த படமும் சும்மா அதிருமில்ல....’’ என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது ரசிகர் கூட்டம். மாவீரன் கோச்சடையான், மகன் ராணா என டபுள் ரோலில் கலக்கியிருக்கும் ரஜினி, வீரம் மட்டுமின்றி நடனத்திலும் கை தேர்ந்தவராக வருகிறார். கோச்சடையானின் ... Read More
No Comments
பவர்ஸ்டார் ரூ.150 கோடி சொத்து விவரம் சேகரிப்பு
மோசடி புகாரில் கைதாகி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர், "பவர் ஸ்டார் சீனிவாசனை, மேலும், மூன்று வழக்குகளில் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், அவரது வங்கி கணக்குகளை, போலீசார் முடக்கியுள்ளனர். அத்துடன், 150 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்கள், எங்கெங்கு இருக்கிறது என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஆந்திர தொழிலதிபருக்கு, 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 50 லட்சம் ... Read More
No Comments
யுவரானர்… பவர் ஸ்டார் கடுப்பேத்துகிறார்
Posted On 04 May 2013 By முத்து. Under Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், திரைப்படங்கள்.
எதை கேட்டாலும் விக்கை கழட்டி சிரிக்கிறார் பவர் ஸ்டார்! கண்ணீர் விடும் சென்னை போலீசார்! கண்ணா லட்டு திண்ண ஆசையா சினிமா மூலம் ஒரே நாளில் பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சென்னை அண்ணாநகரில் ஆயுர்வேதம் மற்றும் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வந்த இவர், தன்னுடைய மகள் லத்திகா பெயரில லத்திகா பிலிம்ஸ் என்ற சினிமா கம்பெனியை துவங்கினார்.
இந்த கம்பெனி மூலம் இரண்டு படங்களை தயாரித்தார். படங்களுக்கு கட் அவுட் ... Read More
No Comments
நயன்தாராவுக்கு தொடர்ந்து தொல்லை
Posted On 01 May 2013 By முத்து. Under Articles, Cinema, Featured, Uncategorized, சினிமா செய்திகள், சிறப்பு பதிவுகள், திரைப்படங்கள்.
எதிர்நீச்சல் படத்தில் காதல் தோல்வி பாடலுக்கு நடனமாடிய நயன்தாராவைத் தேடி பல காதல் தோல்வி பாடல் வாய்ப்புகள் வருகிறதாம்.
தனுஷ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்துள்ள எதிர் நீச்சல் படம் இன்று வெளியானது.
இந்த படத்தில் காதல் தோல்வி பாடல் ஒன்று உள்ளது. இந்த பாட்டுக்கு தனுஷுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் நயன்தாரா.
நயன்தாரா காதலில் தோல்வி அடைந்தவர் என்பதால் தான் இந்த பாட்டுக்கு தெரிவு செய்துள்ளனர்.
குவியும் காதல் தோல்வி ... Read More
No Comments








